பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அட்லி தயாரித்துள்ள நிலையில், இதன் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேசிய விவகாரம் சர்ச்சையான நிலையில், நேற்றைய விழாவில் பேசிய தயாரிப்பாளர் அட்லி, முதல்வர் விஜய்யின் ஆட்சியையும் அவரது பணிகளையும் பாராட்டியதுடன், விமர்சிப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் நம் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார்.
அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!
அட்லியின் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், தேசிய அளவில் ‘Atlee’ ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
#Atlee giving a massive elevation to CM Vijay in front of #VijaySethupathi at the #Baththa audio launch… VJS’s reaction says it all! 😂🔥#Vijay #ThalapathyVijay #TVK #BiggBossTamil10 pic.twitter.com/0j3d0PgdVX
— Empte Boss (@EmpteBoss) September 19, 2026

