Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா: குவியும் பாராட்டுக்கள்..!
    சினிமா

    தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா: குவியும் பாராட்டுக்கள்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 18, 2026Updated:September 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-jyothika-and-sreeleela-together-in-pothys-diwali-ad-ponniyin-selvan-theme
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த சில ஆண்டுகளாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை ஜோதிகா, தற்போது போத்தீஸ் விளம்பரப் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளார். அவருடன் இணைந்து வளர்ந்துவரும் இளம் நடிகை ஸ்ரீலீலாவும் நடித்துள்ளார்.

    தீபாவளியை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் படத்தில், ‘பொன்னியின் செல்வன்’ நந்தினியாக ஜோதிகாவும், குந்தவையாக ஸ்ரீலீலாவும் தோன்றி அசத்தியுள்ளனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷாவின் சாயலில் இவர்கள் நடித்துள்ள இந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சண்டை போடுவதை நிறுத்துங்கள்.. வரலட்சுமி ஓபன் டாக்..!

    மேலும், இதில் பிரபல தொகுப்பாளர் மா கா பா ஆனந்தும் நகைச்சுவையான தோற்றத்தில் நடித்துள்ளார்.

    குந்தவையாக ஸ்ரீலீலா, நந்தினியாக ஜோதிகா.
    மீண்டும் தொடங்கியது பொன்னியின் செல்வன். ஆமா, மாகாபா இங்க என்ன பன்றான் 🤔 pic.twitter.com/lFzB9ST3Wx

    — Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) September 17, 2026
    Jyothika Nandini Sreeleela Kundavai Jyothika Sreeleela Pothys ad Jyothika Sreeleela Pothys ad Ponniyin Selvan theme Ponniyin Selvan theme commercial Jyothika Sreeleela Pothys Diwali ad 2026 பொன்னியின் செல்வன் தீம் விளம்பரம் ஜோதிகா ஜோதிகா ஸ்ரீலீலா போத்தீஸ் விளம்பரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.