Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»காலில் இரும்பு கம்பியுடன் தவித்த காட்டு யானை.. வனத்துறையினர் அதிரடி மீட்பு..!
    கோவை

    காலில் இரும்பு கம்பியுடன் தவித்த காட்டு யானை.. வனத்துறையினர் அதிரடி மீட்பு..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-sirumugai-wildlife-team-rescues-injured-wild-elephant-iron-wire-removal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆனைமலை புலிகள் காப்பகம் கோவை வனக்கோட்டம், சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை பிரிவு, நீலகிரி கிழக்குச் சரிவு காப்பு காடு, உளியூர் காவல் சுற்று வனப்பகுதியில் பெண் யானை ஒன்றின் இடது முன்னங்காலில் சிக்கிய இரும்பு கம்பியினை கண்டறியப்பட்டு மாவட்ட வன அலுவலர், கோவை வனக் கோட்டம், கோவை அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதை அடுத்து, தலைமை வன பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பகம் ,கோவை அவர்கள் மூலம் முதன்மை தலைமை வன உயிரின காப்பாளர் சென்னை அவர்களின் உத்தரவின்படி மாவட்ட வன அலுவலர் கோவை வனக்கோட்டம் கோவை அவர்கள் தலைமையில், சிறுமுகை வனச்சரக அலுவலர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் முன்னிலையில், ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஐந்து வன கால்நடை மருத்துவர்கள் குழுவின் மூலம் 60 வனப்பணியாளர்கள், யானை பாகன்கள் மற்றும் நவீன ட்ரோன் கேமரா கொண்ட குழுவின் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு நேற்று பெண் யானையை வனப்பகுதியிலேயே மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல முறையில் வனப்பகுதியில் விடப்பட்டது.

    Anamalai Tiger Reserve elephant treatment Coimbatore Sirumugai elephant rescue Coimbatore Sirumugai wild elephant rescue Injured wild elephant treatment Tamil Nadu ஆனைமலை புலிகள் காப்பகம் யானை சிகிச்சை கோவை சிறுமுகை யானை மீட்பு வனத்துறை யானை மீட்பு கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.