ஜெயலலிதாவின் படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கிறது என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் (OPS) மற்றும் கே.ஏ. செங்கோட்டையன் இடையே நடைபெற்ற அனல் பறக்கும் விவாதம் நடைப்பெற்றது.
முன்னதாக, அதிமுக மற்றும் அதன் பொதுக்குழு விவகாரங்கள், அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இடையேயான கருத்து மோதல்களும், மாறி மாறி எழுப்பிய கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!
குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி யார், யாருடைய இதயத்திலும் பாக்கெட்டிலும் ஜெயலலிதாவின் படம் எப்போதும் இருக்கிறது என்பது குறித்து இரு தலைவர்களும் மாறி மாறி அனல் பறக்கும் விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவின் பிளவு மற்றும் தற்போதைய அரசியல் சூழலில், மூத்த தலைவர்களுக்கிடையே ஜெயலலிதாவின் பெயரை முன்னிறுத்தி ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் தொண்டர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.

