Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!
    தமிழ்நாடு

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    Prime ReporterBy Prime ReporterAugust 10, 2026Updated:August 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-government-paddy-sugarcane-incentive-hike-cm-vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு குறித்த முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற அறிவிப்பு வெளியாகி உள்ளன.

    சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு

    விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, தமிழக வரலாிரில் இல்லாத அளவுக்கு நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிரடியாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

    நெல் ஊக்கத்தொகை உயர்வு

    சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 289 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சேர்த்து மொத்தம் ரூ. 2,750 வழங்கப்படும். பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 159 உயர்த்தப்பட்டு, மொத்தம் ரூ. 2,600 வழங்கப்படும். மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையை ஓராண்டில் ரூ. 156-க்கு மேல் உயர்த்துவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    கரும்பு ஊக்கத்தொகை உயர்வு

    மத்திய அரசு நிர்ணயித்த விலையுடன் (மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 3,290.50), தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 709.50 வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு மொத்தம் ரூ. 4,000 கிடைக்கப்பெறும். கரும்பு கொள்முதல் விலை வரலாற்றில் ரூ. 4,000 தாண்டியது இதுவே முதல்முறையாகும்.

    CM Vijay TN assembly agriculture announcement Paddy and sugarcane incentive hike Tamil Nadu 2026 Tamil Nadu government sugarcane price Rs 4000 TN farmers news August 2026 கரும்பு கொள்முதல் விலை ரூ 4000 தமிழ்நாடு நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு தமிழ்நாடு முதல்வர் விஜய் சட்டமன்ற அறிவிப்பு விவசாயிகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.