Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»200 யூனிட் இலவசம் என்று ஏமாற்றுவதா?.. மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய சீமான் வலியுறுத்தல்..!
    தமிழ்நாடு

    200 யூனிட் இலவசம் என்று ஏமாற்றுவதா?.. மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய சீமான் வலியுறுத்தல்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 1, 2026Updated:August 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    seeman-condemns-4-times-hike-in-electricity-bill-demand-waiver-tamil-nadu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மின் கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளுக்கான மின் கட்டணம் தற்போது 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்குச் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “200 யூனிட் வரை இலவசம் என்று அறிவித்துவிட்டு, இப்போது மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்திருப்பது எப்படி?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு (Meter Reading) எடுக்கப்பட்டதே இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாமதமான கணக்கீட்டினால் மின் பயன்பாடு 500 யூனிட்டிற்கு மேல் அதிகரித்து, இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காமல் போனதோடு, கட்டண விகிதமும் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

    மழை வெளுக்கப் போகுது.. 7 மாவட்டங்களுக்கு வாய்ப்பு.. மறக்காம குடை எடுத்துட்டு போங்க மக்களே..!

    பாதிக்கப்பட்ட மக்களின் பன்மடங்கு அதிகரித்துள்ள மின் கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    200 யூனிட் இலவசம் EB bill increase Tamil Nadu NTK leader Seeman demands current bill waiver NTK Seeman statement Seeman condemns electricity bill hike Seeman on electricity bill hike Tamil Nadu power board meter reading delay Tamil Nadu power tariff issue சீமான் கண்டனம் மாதம் ஒருமுறை மின் கணக்கீடு மின் கட்டணம் உயர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.