நடிகர் சோனு சூட் மற்றும் கங்கனா ரணவத் இடையே மாணவர்களின் போராட்டம் குறித்து கருத்து மோதல் ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து நடிகையும் எம்.பி.யுமான கங்கனா ரணவத் வெளியிட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
கங்கனா ரணவத்தின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சோனு சூட், “எதையும் பேசுவதற்கு முன்பு யோசித்துப் பேசுங்கள்” (Think before you speak) என்று அவருக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ஹீல்ஸால் அடித்து விரட்டுங்கள்.. ஆர்த்தி ரவியின் அதிரடி ஸ்டேட்டஸால் திணறும் நெட்டிசன்கள்..!
மாணவர்களின் உரிமைகள் மற்றும் போராட்டங்கள் குறித்து பாலிவுட் பிரபலங்கள் இருவருக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் தேசிய அளவில் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

