Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»விளையாட்டு»இப்படி செய்யலாமா?.. பேச மறுத்த காவ்யா மாறன்.. கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் விவாதமும் சர்ச்சையும்..!
    விளையாட்டு

    இப்படி செய்யலாமா?.. பேச மறுத்த காவ்யா மாறன்.. கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் விவாதமும் சர்ச்சையும்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 22, 2026Updated:July 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sunrisers-leeds-abrar-ahmed-kavya-maran-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹண்டெர்’ (The Hundred 2026) கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளரான காவ்யா மாறனின் ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அபீர் அகமதை (Abrar Ahmed) சுமார் 1.90 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.45 கோடி) கொடுத்து வாங்கியது.

    ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வரும் சூழலில், இந்திய உரிமையாளர் ஒருவர் பாகிஸ்தான் வீரரைத் தன் அணியில் ஒப்பந்தம் செய்தது கிரிக்கெட் வட்டாரங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    இந்த விவகாரம் குறித்துப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கக் காவ்யா மாறன் மறுத்துவிட்டார். அரசியல் ரீதியான மற்றும் உணர்வுபூர்வமான தாக்கங்களைத் தவிர்க்கும் வகையில் அவர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல், தனது அணிகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மற்றும் தேர்வுகள் குறித்து மட்டுமே மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.

    Abrar Ahmed Pakistan player Cricket controversy IPL franchise overseas league Kavya Maran Sports News Tamil Sunrisers Leeds The Hundred 2026 அப்ரார் அகமத ஐபிஎல் உரிமையாளர் காவ்யா மாறன் கிரிக்கெட் சர்ச்சை சன்ரைசர்ஸ் லீட்ஸ் தி ஹண்டெர் 2026 பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஐபிஎல் 2026: ஹைதராபாத் அசுரவேகத்தைத் தடுக்குமா மும்பை?

    April 29, 2026

    ஜூனியர் ஹாக்கி திருவிழா தொடக்கம்..கோவையில் நடக்கும் தகுதிச் சுற்றுப் போட்டிகள்..!

    April 28, 2026

    35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..

    April 27, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026

    ஐபிஎல் 2026: வருண் சக்ரவர்த்தியின் சுழல் மேஜிக்! கொல்கத்தா அணி த்ரில் வெற்றி

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.