தாமரைப்பாக்கம் அருகே அரசு பேருந்து திடீரென பஞ்சரானதால் நிலை தடுமாறி சென்டர் மீடியத்தில் ஏறியதால் பரபரப்பு அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு சிறிது காயங்களுடன் தப்பித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கொமக்கம் மேடு பகுதியில் திருநின்றவூரிலிருந்து தாமரைப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பஞ்சரானதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டு இழந்து சாலையில் உள்ள சென்டர் மீடியத்தில் மேலே ஏறியது அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு சிறிது காயங்களுடன் தப்பித்தனர்.
பார்வையற்றோர் வாழ்வில் ஒளி ஏற்றும் முயற்சி.. நடிகர் பாக்யராஜ் நினைவாக கண் தானம்..!
பின் மக்கள் உதவியுடன் சென்டர் மீடியத்திலிருந்து அரசு பேருந்தை பத்திரமாக கீழே இறக்கி டிப்போக்கு கொண்டு சென்றனர் தற்பொழுது சமூக வலைத்தளங்களின் வைரலாக வீடியோ பரவி வருகிறது.

