Browsing: சமூக வலைதள வைரல்

ரயில் பயணத்தின்போது முதல் வகுப்பு ஏசி பெட்டியை தம்பதிகளுக்காக அலங்கார அறையாக மாற்றும் புதிய சேவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரங்கள் இதோ.

திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் செல்லும் வழியில் அரசுப் பேருந்து பஞ்சரானதால் சென்டர் மீடியத்தில் ஏறி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

மாடியிலிருந்து மாணவர் ஒருவர் பூனையைத் தூக்கி வீசும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வரும் நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.