நடிகை திரிஷா புகழ்பெற்ற ஆடை நிறுவனமான ‘ஸாரா’ (Zara) மீது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஸாரா நிறுவனத்திடமிருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கு வந்த ஆடைகளில், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உடல் துர்நாற்றம் வீசுவதாக திரிஷா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பிரச்சனை தற்செயலாக நடந்தது அல்ல, தொடர்ந்து மூன்றாவது முறையாக இதே போன்ற துர்நாற்றத்துடன் ஆடைகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேடையில் மிரட்டிய கீர்த்தி சுரேஷ்.. ஈடு கொடுத்த ராதிகா வைரல் வீடியோ..!
ஆடைகளை பேக் செய்வதற்கு முன்பாவது அவற்றைத் தகுந்த முறையில் சரிபார்த்து அனுப்புமாறு அவர் அந்த நிறுவனத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

