Browsing: Online shopping complaint

ஆன்லைனில் வாங்கிய ஆடைகளில் துர்நாற்றம் வீசுவதாக ஸாரா (Zara) நிறுவனம் மீது நடிகை திரிஷா தனது சமூக வலைதளத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.