ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணை அவதூறாகப் பேசியதாக யூடியூபர் பிரஸ்ன ராவண், ஆந்திர காவல்துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையிலும், தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்த வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்து வருவதை பிரகாஷ் ராஜ் கடுமையாகக் கண்டித்துள்ளார். இது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் “வெட்கமில்லாத பழிவாங்கும் நடவடிக்கை” என்று அவர் விமர்சித்துள்ளார்.
கஸ்தூரிபா நகர் எங்கே இருக்கு?.. மாறு வேடத்தில் சென்ற விஜய்..!
நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் தொடர்ந்து கைது செய்வது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரித்துள்ளார்.

