வெட்கமில்லாத பழிவாங்கும் செயல்.. கைது நடவடிக்கை; கொதித்த பிரகாஷ் ராஜ்..!July 3, 2026 யூடியூபர் பிரஸ்ன ராவண் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்ததுடன், இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.