Browsing: யூடியூபர் பிரஸ்ன ராவண் கைது

யூடியூபர் பிரஸ்ன ராவண் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்ததுடன், இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.