Close Menu
    What's Hot

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!

    July 3, 2026

    ரஜினியுடன் மோதும் தனுஷ்.. தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் போவது யார்?..

    July 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அமோனியா வாயு கசிவு.. கைதான 4 பேருக்கும் ஜாமீன் மறுப்பு..!
    தமிழ்நாடு

    அமோனியா வாயு கசிவு.. கைதான 4 பேருக்கும் ஜாமீன் மறுப்பு..!

    Prime ReporterBy Prime ReporterJuly 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    periyapalayam-ammonia-gas-leak-bail-denied
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21-ம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் வடமாநிலத் தொழிலாளர்கள் 74 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர்கள் 2 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள 500 மீட்டர் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, 300 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Ammonia gas leak Industrial accident news Thiruvallur gas leak தொழிற்சாலை விபத்து பெரியபாளையம் விபத்து வடமாநில தொழிலாளர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!

    July 3, 2026

    அரசியல் பழிவாங்கலா?.. அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. ஸ்டாலின் விமர்சனம்..!

    July 3, 2026

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    July 3, 2026

    TVK ஆட்சியை கவிழ்க்க சதி.. 180 கோடி ரூபாய் கைமாறியதா? பகீர் வாக்குமூலம்..!

    July 3, 2026

    அதிமுக தலைவர்கள் தவெக-வில் இணைந்தால் தூய்மையாகிவிடுவார்களா?.. வறுத்தெடுத்த கனிமொழி..!

    July 2, 2026

    TVK ஆட்சியை கவிழ்க்க சதியா?.. 12 எம்.எல்.ஏ.க்களை வளைக்க திட்டம்..!

    July 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    உடை நிறம், அதே பாட்டு.. விஜய் – திரிஷாவை கலாய்த்தார்களா?.. ரசிகர்கள் ஷாக்..!

    July 3, 2026

    கணவர் தலைமறைவு?.. சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்.. அடையாளம் தெரிந்தது..!

    July 3, 2026

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    July 3, 2026

    கஸ்தூரிபா நகர் எங்கே இருக்கு?.. மாறு வேடத்தில் சென்ற விஜய்..!

    July 3, 2026
    Don't Miss

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளதுடன், பெண்கள் பற்றி பேசிய விதம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

    ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!

    July 3, 2026

    ரஜினியுடன் மோதும் தனுஷ்.. தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் போவது யார்?..

    July 3, 2026

    வெட்கமில்லாத பழிவாங்கும் செயல்.. கைது நடவடிக்கை; கொதித்த பிரகாஷ் ராஜ்..!

    July 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.