அமோனியா வாயு கசிவு.. கைதான 4 பேருக்கும் ஜாமீன் மறுப்பு..!July 3, 2026 திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; கைதான 4 பேரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.