Close Menu
    What's Hot

    உடம்பை மட்டும்தான் காமிக்கிறாங்க.. சர்ச்சையில் சிக்கிய விஜே பார்வதியின் தாயார்..!

    July 2, 2026

    தனிமையில் ஏஞ்சலினா ஜோலி?.. 10 வருஷமா அது இல்லையாம்..!

    July 2, 2026

    த்ரிஷாவின் செல்லம்..  இப்போது சொன்னால் கோபப்படமாட்டார்.. பிரபலம் ஓபன் டாக்..!

    July 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வீடு புகுந்து அராஜகம்.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!
    கோவை

    வீடு புகுந்து அராஜகம்.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-attack-on-family-home-vandalism-incident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்கள், டிவி, பீரோ, கட்டில், சேர் என அனைத்து பொருட்களை நொருக்கி அட்டூளியம்.கோவை வழுக்கப்பாறையை சேர்ந்தவர் சிவக்குமார் – கல்பனா தம்பதி. கீரை வியாபாரம் செய்து வருகின்றனர்.
    இவர்களது 19 வயது மகள் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    பதவிகள் வேண்டாம்.. தலைமை மீது அதிருப்தியில் உள்ளாரா எஸ்.பி. வேலுமணி?..

    நேற்று கல்லூரி முடிந்து வந்த மாணவியை வீட்டில் அருகே இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த இளைஞர்களில் ஒருவர் ஐடி கார்டை பிடிங்கி, மாணவியை தாக்கியுள்ளார்.இது குறித்து மாணவியின் தந்தை சிவக்குமார், தாக்கிய இளைஞர் சூர்யாவை தட்டி கேட்டதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து, சிவக்குமார் மகளுடன் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றுள்ளனர்.

    இதனிடையே, இரவு வீட்டிற்கு வந்த இளைஞர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர்.
    மேலும், சிவக்குமார் மற்றும் மகளை கொல்லாமல் விடமாட்டோம் எனவும் பேசியுள்ளனர்.இது குறித்து கேட்ட அக்கம் பக்கத்தினரையும் பத்திரங்களை வீசி அட்டூலியத்தில் ஈடுபட்டனர்.இதுவரை போலீஸார் புகாரை கூட எழுதி வாங்கவில்லை, மேலும், அட்டூலியத்தில் ஈடுபட்ட சூர்யாவின் தந்தை தவெகவில் இருப்பதாக கூறுப்படுகின்றது.

    Coimbatore attack Coimbatore Crime Crime news Tamil Vandalism in Coimbatore கோவை அட்டூழியம் கோவை தாக்குதல் தவெக ஆதரவாளர் மாணவி மீது தாக்குதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்.. 50 வயது நபர் மீது விசாரணை..!

    July 2, 2026

    பதவிகள் வேண்டாம்.. தலைமை மீது அதிருப்தியில் உள்ளாரா எஸ்.பி. வேலுமணி?..

    July 2, 2026

    லைட்டை உடைத்து ‘டார்க் ஆபரேஷன்’.. சிசிடிவி-ல் சிக்கிய திருடர்கள்..!

    July 1, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன் சீர்’.. மோதிரம் வழங்கிய அமைச்சர்..!

    June 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அப்பா மேல் இவ்வளவு பாசமா?.. ட்விட்டரை கலக்கும் ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ..!

    July 1, 2026

    இட்லி, தோசைக்கு அசத்தலான காம்பினேஷன்.. சத்தான வாழைப்பூ குருமா..!

    July 2, 2026

    த்ரிஷாவின் செல்லம்..  இப்போது சொன்னால் கோபப்படமாட்டார்.. பிரபலம் ஓபன் டாக்..!

    July 2, 2026

    சோர்வா? தூக்கமின்மையா?.. நீங்க கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்..!

    July 2, 2026

    அதிமுக தலைவர்கள் தவெக-வில் இணைந்தால் தூய்மையாகிவிடுவார்களா?.. வறுத்தெடுத்த கனிமொழி..!

    July 2, 2026
    Don't Miss

    உடம்பை மட்டும்தான் காமிக்கிறாங்க.. சர்ச்சையில் சிக்கிய விஜே பார்வதியின் தாயார்..!

    July 2, 2026

    நடிகை காயடு லோஹர் குறித்து விஜே பார்வதியின் தாயார் கூறிய விமர்சனம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

    தனிமையில் ஏஞ்சலினா ஜோலி?.. 10 வருஷமா அது இல்லையாம்..!

    July 2, 2026

    த்ரிஷாவின் செல்லம்..  இப்போது சொன்னால் கோபப்படமாட்டார்.. பிரபலம் ஓபன் டாக்..!

    July 2, 2026

    முடி உதிர்வா? பொடுகா?.. வீட்டிலேயே செய்யக்கூடிய 5 எளிய ஹேர் மாஸ்க்..!

    July 2, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.