Close Menu
    What's Hot

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அப்பா மேல் இவ்வளவு பாசமா?.. ட்விட்டரை கலக்கும் ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ..!
    சினிமா

    அப்பா மேல் இவ்வளவு பாசமா?.. ட்விட்டரை கலக்கும் ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterJuly 1, 2026Updated:July 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jason-sanjay-love-for-thalapathy-vijay-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் ஜெமினி மணியின் மகனிடம், ஜேசன் சஞ்சய் சிறு வயது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். பள்ளியில் இருந்து வரும்போது, தன்னைக் கடத்திச் செல்ல முயன்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சஞ்சய் பகிர்ந்துள்ளார்.

    உண்மையில், நடிகர் ஜெமினி மணி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால், சஞ்சயை ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காகப் பாதுகாவலர்களுக்குப் பதிலாக அவரே பள்ளிக்கூடத்திற்குச் சென்று சஞ்சயைத் தூக்கிக் கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார். அப்போது சஞ்சய் பயந்துபோய் எட்டி உதைத்து தப்பிக்க முயன்றதை அவர் வேடிக்கையாகப் பகிர்ந்துள்ளார்.

    Expiry Date குறிக்கப்படாத உடல்.. ரசிகர்களிடம் மகன் சாந்தனுவை ஒப்படைத்த பாக்யராஜ்..!

    ஜேசன் சஞ்சய் தனது அப்பாவைப் பற்றியும், அந்தக் கால நினைவுகளையும் மிகுந்த அன்புடன் வெளிப்படுத்திய விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநராகத் தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ள ஜேசன் சஞ்சய், குழந்தைகளுடன் மிகுந்த அன்புடன் பழகும் குணம் கொண்டவர் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி மகிழ்ந்து வருகின்றனர்.

    Enamo jason vaaya thorandha thalapathy gaali nu sonanga…

    Inga thangam jason vijay anna mela evlo paasam vachirukanu teriyudhu ❤️ pic.twitter.com/oTOLgLJ08K

    — 𝓓𝓸𝓵𝓵𝔂 🤍 (@dollybiblio) June 30, 2026
    Jason Sanjay Jason Sanjay love for Vijay Jason Sanjay viral tweet Thalapathy Vijay தந்தை மகன் பாசம் தளபதி விஜய் ஜேசன் சஞ்சய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026
    Don't Miss

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்று வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக் ஆன குத்தாட்ட வீடியோ.

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.