Close Menu
    What's Hot

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!
    சினிமா

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha-aarthi-viral-photo-controversy-online
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருமண விழாவில் த்ரிஷாவும் ஆர்த்தியும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி, பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சில கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    ஜெயம் ரவியுடனான பிரிவுக்குப் பிறகு, தனது திருமண வாழ்க்கை பாழாவதற்கு மற்றொரு பெண் தான் காரணம் என்று ஆர்த்தி வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே ஏற்பட்டுள்ள விரிசலுக்கு த்ரிஷா தான் காரணம் என்று இணையத்தில் சில வதந்திகள் பரவி வருகின்றன.

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    “தன் வாழ்க்கையை மற்றொரு பெண் கெடுத்துவிட்டார் என்று கூறும் ஆர்த்தி, அதே போன்ற வதந்திகளைச் சந்தித்து வரும் த்ரிஷாவுடன் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாகப் புகைப்படம் எடுக்கலாம்?” என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    மறுபுறம், த்ரிஷாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களில் த்ரிஷாவை தேவையில்லாமல் இழுக்கிறார்கள் என்றும், ஒரு திருமண விழாவில் சாதாரணமாக எடுத்த புகைப்படத்தை இப்படி தவறாகப் பேசக்கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

    Jayam Ravi Aarthi divorce controversy Social media debate Trisha and Aarthi viral photo Trisha fans support Trisha Vijay rumors Viral photo controversy Tamil cinema சமூக வலைதள விமர்சனம் சினிமா செய்திகள் 2026 த்ரிஷா ஆர்த்தி புகைப்படம் த்ரிஷா ரசிகர்கள் ஆதரவு த்ரிஷா விஜய் வதந்திகள் வைரல் புகைப்படம் சர்ச்சை ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ‘தர்மன்’ படம் குட் டாக்டர் சீரிஸின் காப்பியா?.. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்..!

    June 26, 2026

    நடிகை வீட்டில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. சிக்கிய கடைசி நிமிட வாட்ஸ்அப் மெசேஜ்..!

    June 26, 2026

    குஷ்பு மகள் கல்யாணத்தில் த்ரிஷா… அவரை தேடும் ரசிகர்கள்..!

    June 26, 2026

    பழசா? இல்ல AI-ஆ?.. குஷ்பு மகள் கல்யாணத்தை நோட் செய்யும் நெட்டிசன்கள்..!

    June 26, 2026

    யாரும் கேள்வி கேட்கக் கூடாது.. நெட்டிசன்களிடம் சிக்கிய மாஸ்டர் மகேந்திரன்..!

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Don't Miss

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களைப் போக்கி நற்பலன்களைப் பெற, எந்தெந்த ரத்தினக் கற்களை எந்த விரலில் அணிய வேண்டும் என்பதற்கான முழுமையான வழிகாட்டி இதோ.

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.