Close Menu
    What's Hot

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!
    தமிழ்நாடு

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    Prime ReporterBy Prime ReporterJune 26, 2026Updated:June 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    bigg-boss-julie-trolls-aadhav-arjuna-speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    “இந்தியாவிலேயே 3 கி.மீ ஓடிய முதல் முதலமைச்சர் விஜய்தான்” அப்படின்னு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த பில்டப்பை, பிக் பாஸ் ஜூலி இப்போ இன்ஸ்டாகிராம் வீடியோ மூலமா வச்சு செஞ்சிருக்காங்க.

    ஜூலி தன்னோட வீடியோல, “என்ன ஆதவ் அண்ணா காலையிலேயே டைவர்ஷன் தெரப்பியா? திமுக ஊழல் செஞ்சிருக்குன்னு வெள்ளை அறிக்கை கொண்டு வந்தீங்க, ஆனா உங்களால நிரூபிக்க முடியல. அதை திசை திருப்பத்தான் இப்படி ஒரு கதையா?”-ன்னு சரமாரியா கேள்வி எழுப்பியிருக்காங்க.

    நடிகை வீட்டில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. சிக்கிய கடைசி நிமிட வாட்ஸ்அப் மெசேஜ்..!

    “ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா 21 கி.மீ மாரத்தானை 2 மணி நேரத்துல ஓடியிருக்காரு. ஹரியானா, கோவா முதல்வர்கள், ஏன் நம்ம மா.சுப்பிரமணியன் கூட வெளிநாடுகள்ல மாரத்தான் ஓடியிருக்காரு. சும்மா ஸ்டிக்கர் ஒட்டுறதுக்காக இப்படியா பொய் சொல்றது?”-ன்னு ஃபேக்ட் செக் (Fact check) பண்ணியிருக்காங்க ஜூலி.

    அதுமட்டுமில்லாம, “நீங்க பாட்டிலோட ஃபிளைட் ஏறுன பாட்டி கதை எல்லாம் எங்களுக்கு ஞாபகம் இருக்கு. நீங்க எல்லாம் போதை ஒழிப்புக்கு ஓடலாமா?”-ன்னு ஆதவ் அர்ஜுனாவை பர்சனலாக விமர்சனம் செய்துள்ளார்.

    Bigg Boss Julie Instagram Video Julie Fact Check Video Aadhav Ma Subramanian Marathon Running Minister Aadhav Arjuna Speech Troll Omar Abdullah 21km Marathon Tamil Nadu Political Gossip 2026 TVK CM Vijay Marathon Debate அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் உமர் அப்துல்லா மாரத்தான் சாதனை தமிழ்நாடு தற்போதைய அரசியல் கிசுகிசு தவெக விஜய் மாரத்தான் விவாதம் பிக் பாஸ் ஜூலி இன்ஸ்டாகிராம் வீடியோ மா சுப்பிரமணியன் மாரத்தான் ஓட்டம் ஜூலி ஃபேக்ட் செக் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்.. அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம்..!

    August 10, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    August 11, 2026
    Don't Miss

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    ஜெயலலிதாவின் படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கிறது என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.