குஷ்பு – சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், இணையத்தில் இப்போ ஹாட் டாபிக் நடிகை த்ரிஷாவின் எண்ட்ரி தான்.
ஏ.ஜி.எஸ் வீட்டு விசேஷத்தில் ஜோடியாக கலந்துகொண்டதால், இந்த கல்யாணத்துக்கும் விஜய்யும் த்ரிஷாவும் சேர்ந்து வருவார்களா என இணையமே எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்துச்சு.
பழசா? இல்ல AI-ஆ?.. குஷ்பு மகள் கல்யாணத்தை நோட் செய்யும் நெட்டிசன்கள்..!
ஆனா எல்லார் எதிர்பார்ப்பையும் மாத்தி, கோவாவில் நடந்த இந்த கல்யாணத்தில் த்ரிஷா மட்டும் தனியாகச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். சிம்பிளான லுக்கில் அவர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதை பார்த்த விஜய் ரசிகர்கள், “என்னது த்ரிஷா மட்டும் வந்திருக்காங்களா? அப்போ தளபதி எங்கே?” என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

