Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!
    கோவை

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    Prime ReporterBy Prime ReporterJune 16, 2026Updated:June 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sp-velumani-visits-ex-minister-velusamy-home
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுச்சாமியின் மாமியார் ரங்கம்மாள் அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார்.அவரது மறைவுச் செய்தியறிந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மறைந்த ரங்கம்மாள் இரங்கல் தெரிவிக்க முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர், எஸ்.பி.வேலுமணி அவர்கள் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள இராவத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இல்லத்திற்கு இன்று வருகை தந்தார்.
    அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த ரங்கம்மாள் அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தனது மரியாதையைச் செலுத்தினார்.

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து கைகளைப் பற்றி ஆறுதல் கூறினார். மேலும், இந்த ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் துணிவை குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என இறைவனை வேண்டி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வின் போது, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் பலர் உடனிருந்து அஞ்சலி செலுத்தினர்.

    AIADMK Leaders Condolence Meet Coimbatore AIADMK Local News 2026 Ex Minister SM Velusamy Rangammal Passing Away Sulur Ravathur Village AIADMK SP Velumani Condolence Visit Sulur Suburb Political Updates இராவத்தூர் கிராமம் அதிமுக அஞ்சலி எஸ் பி வேலுமணி இரங்கல் கோவை அதிமுக செய்திகள் 2026 சூலூர் உள்ளூர் செய்திகள் முன்னாள் அமைச்சர் செ ம வேலுச்சாமி ரங்கம்மாள் மறைவு சூலூர் வேலுச்சாமி மாமியார் காலமானார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.