Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!
    சினிமா

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    prashanth-rangaswamy-roasts-raghava-lawrence-politics
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் ராகவா லாரன்ஸின் திடீர் அரசியல் வருகை அறிவிப்பை, சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது பாணியில் வீடியோ வெளியிட்டு நக்கல் செய்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) பக்கத்தில், “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆன பிறகு, என் அம்மாவும் நான் அரசியலுக்கு வர பச்சைக்கொடி காட்டிவிட்டார். மக்கள் ‘வாடா தம்பி’ என்று கூப்பிட்டால் அரசியலுக்கு வரத் தயார்” என உருக்கமாக வீடியோ வெளியிட்டார்.

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    இதற்குப் போட்டியாக வீடியோ வெளியிட்ட சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, லாரன்ஸின் உடல்மொழியை அப்படியே அச்சு அசலாகக் கிண்டல் செய்துள்ளார். அந்த வீடியோவில், “நான் ‘பாண்டா ஜனதா பார்ட்டி’ என்று புதுக்கட்சி ஆரம்பித்து இந்தியாவின் பிரதமர் ஆகலாம் என இருக்கிறேன். மக்கள் ஒரு பத்து பேர் சேர்ந்து ‘நீங்க பிரதமராகுங்க பிரசாந்த்’ என்று சொன்னால், நாளைக்கே நான் ரெடி” என்று நக்கலாகப் பேசியுள்ளார்.

    லாரன்ஸின் நெகிழ்ச்சியான அரசியல் அறிவிப்புக்கு மத்தியில், பிரசாந்த் ரங்கசாமியின் இந்த ‘பாண்டா ஜனதா பார்ட்டி’ கலாய் வீடியோ நெட்டிசன்களிடையே காட்டுத்தீயாய் பரவி, இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    நான் பிரதமர் ஆகலாமா , வேணாமா ? pic.twitter.com/KoSSdsNa6m

    — Prashanth Rangaswamy (@itisprashanth) June 12, 2026
    Lawrence Movie Latest Updates Panda Janata Party Video Prashanth Rangaswamy Latest Comedy Prashanth Rangaswamy Roast Lawrence Raghava Lawrence Political Entry Raghava Lawrence X Video Tamil Cinema Political News 2026 தமிழ் சினிமா அரசியல் வதந்திகள் பாண்டா ஜனதா பார்ட்டி வீடியோ பிரசாந்த் ரங்கசாமி சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி லாரன்ஸ் கலாய் ராகவா லாரன்ஸ் அரசியல் வருகை ராகவா லாரன்ஸ் எக்ஸ் பதிவு விஜய் முதல்வர் லாரன்ஸ் அரசியல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.