Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!
    சினிமா

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterJune 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sejals-pawars-viral-anatomy-lab-video-sparks-outrage
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமீபத்தில் வைரலான ‘₹370 பிரியாணி’ சர்ச்சையைத் தொடர்ந்து, அதே ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோவில் பெண் மருத்துவர் ஒருவர் சடலங்கள் குறித்துப் பேசிய அவதூறான கருத்து இப்போ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த மருத்துவ மாணவியும் இன்ஃப்ளூயன்சருமான சேஜல் பவார், பிரபல நகைச்சுவை நடிகர் பிரணித் மோரின் மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அப்போது, மருத்துவப் படிப்பிற்காக தானமாக வழங்கப்படும் சடலங்களின் அந்தரங்க உறுப்புகளின் அளவை தானும் தனது தோழிகளும் ஒப்பிட்டுப் பார்த்து கேலி செய்வோம் என்று பொதுவெளியில் பேசி சிரித்துள்ளார். இந்த பழைய வீடியோ கிளிப் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “மருத்துவப் படிப்பிற்காக உடலைத் தானம் செய்யும் கொடையாளர்களை இப்படி கொச்சைப்படுத்துவதா? இது மருத்துவ அறநெறிக்கு எதிரானது” என நெட்டிசன்களும், சக மருத்துவர்களும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    விவகாரம் பெரிதானதை அடுத்து, சேஜல் பவார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோ மற்றும் அறிக்கை மூலம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில், “நான் பேசியது முற்றிலும் தவறுதான். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

    அறியாமையால் செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். ஒருபுறம் மன்னிப்பு கேட்டாலும், எதிர்கால மருத்துவர்கள் இது போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    Sejal pawar doctor by profession talking about how she and her friends make fun of dead bodies about their dick size and made several nasty comments about male reproductive organ pic.twitter.com/q7rfQoi6DJ

    — Aarohi (@hamlakroo) June 10, 2026
    Anatomy Lab Video Viral Medical Ethics Controversy India Pranith More Standup Comedy Sejal Pawar Apology Video Sejal Pawar Cadaver Controversy Sejal Pawar Instagram Influencer Viral 370 Biryani Show சடலங்கள் குறித்த அவதூறு வீடியோ சமூக வலைத்தள கொந்தளிப்பு சேஜல் பவார் பகிரங்க மன்னிப்பு சேஜல் பவார் பிரியாணி சர்ச்சை பிரணித் மோர் காமெடி ஷோ மருத்துவ அறநெறி சர்ச்சை மருத்துவ மாணவி சேஜல் பவார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.