காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!June 12, 2026 ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோவில் உடற்கூறியல் ஆய்வக சடலங்கள் குறித்து அவதூறாகப் பேசிய மருத்துவ மாணவி சேஜல் பவார் விவகாரம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.