Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!
    சினிமா

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    Prime ReporterBy Prime ReporterJune 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    karuppu-movie-official-box-office-collection-update
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் 340 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து ஆல்-டைம் பிளாக்பஸ்டர் சாதனையை படைத்துள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் 340 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ போஸ்டருடன் உறுதிப்படுத்தியுள்ளது.

    தட்டிக்கொடுத்த பாரதிராஜா.. சோஷியல் மீடியாவை ஆக்கிரமிக்கும் எக்ஸ் பதிவு..!

    மே 15-ல் வெளியான இப்படம், தற்போது வெற்றிகரமாக 5-வது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளதோடு, விரைவில் இதன் 25-வது நாள் வெற்றி விழாவையும் கொண்டாட படக்குழு தயாராகி வருகிறது. ஜூன் 12-ஆன இன்று அமேசான் பிரைமில் படம் வெளியாகியிருந்தாலும், இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் தியேட்டர்களிலும் வசூல் வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    கங்குவா போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவே, சூர்யாவின் சினிமா கெரியரில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை இந்த ‘கருப்பு’ திரைப்படம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.

    Actor Kathir Karuppu Movie Karuppu Box Office Collection Karuppu Movie Hit or Flop Karuppu Movie Official Collection Karuppu OTT Release Update Karuppu Worldwide Collection Tamil Cinema Box Office 2026 கருப்பு அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபீஸ் கருப்பு ஓடிடி ரிலீஸ் கருப்பு தியேட்டர் வசூல் கருப்பு திரைப்பட வசூல் கருப்பு மூவி கலெக்‌ஷன் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் 2026 நடிகர் கதிர் கருப்பு மூவி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.