Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!
    கோவை

    களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026Updated:June 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-police-singappenungal-squad-womens-safety
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ​”கோவையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அசைக்க முடியாத பலத்துடன் உறுதி செய்யும் நோக்கில், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காவல் துறையின் ‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப் படையினர் மாநகரின் முக்கியப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுப் பூங்காக்களில் நேரடியாகக் களமிறங்கிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி அதிரடி ஆக்‌ஷனில் ஈடுபட்டு உள்ளனர்.

    “கோவையின் சட்டம் – ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்துக் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், கோவையின் பாதுகாப்பை கொண்டு செல்லும் வகையிலும், கோவை மாநகர காவல் துறையின் பெண் போலீசாரைக் கொண்ட இந்தச் ‘சிங்கப்பெண்கள்’ சிறப்புப் படை தற்பொழுது கோவையின் வீதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், உக்கடம், சிங்காநல்லூர் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் சிங்கப்பெண்கள் படையினர், கூட்டம் அதிகமாகக் காணப்படும் நகரப் பேருந்துகளுக்குள் ஏறி பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பெண் போலீசார், “பயணங்களின் போது ஏதேனும் ‘நெகட்டிவ்’ சீண்டல்களோ அல்லது அச்சுறுத்தல்களோ ஏற்பட்டால் அஞ்சுவதைத் தவிர்த்து, உடனடியாகக் காவல் துறையின் அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்” என்று தைரியம் ஊட்டினர்.

    மேலும் பெண்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் ‘காவலன் SOS’ செயலியின் பயன்பாடுகள் குறித்தும், கோவை மாநகர போலீசாரின் பிரத்யேக எண்கள் கூறிய அறிவுரை வழங்கினர்.​பேருந்து நிலையங்களைத் தொடர்ந்து, மாலை வேளையில் கோவையின் முக்கிய அடையாளங்களான உக்கடம் பெரியகுளம் ஐ லவ் யூ கோயமுத்தூர் செல்பி ஸ்பாட் போன்ற பொதுமக்கள், அதிகம் கூடும் இடங்களில் இந்தச் ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டது.


    ​பூங்காவிற்கு வரும் இளம் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுடன் வந்து இருந்த பெற்றோர்களை நேரில் சந்தித்துப் பேசிய பெண் போலீசார், தற்போதைய ‘Drugs Culture’ அச்சுறுத்தல்கள் குறித்தும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து தங்களது பிள்ளைகளை எப்படி பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவான விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர்.

    உக்கடம் பெரியகுளம் செல்பி ஸ்பாட் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் காவலன் SOS செயலி கோவை சிங்கப்பெண்கள் போலீஸ் கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் கோவை மாநகர காவல் துறை பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.