Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!
    சினிமா

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    Prime ReporterBy Prime ReporterJune 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anirudh-trolls-gautham-menon-dhruva-natchathiram-ad
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி, தயாரித்த படம் துருவ நட்சத்திரம். விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் 2010ல் முதலில் சூர்யா கமிட்டாகி நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களாக அவர் விலக, விக்ரம் இணைந்திருந்தார். மீண்டும் 2017ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. நிதி பிரச்சனை உள்ளிட்ட சில பிரச்சனை காரணமாக படம் வெளியாகுமா என்ற சூழல் எழுந்தது.

    Dhruva Natchathiram Release Update Court Sets Deadline

    நள்ளிரவில் வெளியான ‘அந்த’ தகவல்.. விஜய் விவாகரத்து வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட்..!

    துருவ நட்சத்திரம் ஆடியோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றிருந்தது. ஆனால் படம் இப்போ ரிலீஸ் ஆகும், அப்போ ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்ட தேதியை மீறி தடைபட்டது.

    Dhruva Natchathiram Release Update Court Sets Deadline

    இந்த நிலையில், இந்த படத்தை வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குள் ரிலீஸ் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்த தேதிக்குள் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அந்த உத்தரத்தை உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், கௌதமிடம் அனிருத், ‘சார் துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகுது’ என சொல்ல; கௌதமோ சலிப்புடன்,’ம்ம்க்கும்’ என தெரிவித்து இருந்தார். உடனே அனிருத், ‘சார் படம் ரிலீஸ் ஆகுது. நீங்க முதல் நாள் காட்சிக்கு போகிறீர்கள். படம் போடாமல் ட்ரெய்லரை மட்டும் போட்டால் எப்படி இருக்கும். அப்படித்தான் சார் ரத்த பரிசோதனையும். ட்ரெய்லர்தான். மெயின் பிக்சர் இல்லை” என சொல்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, கௌதம் மேனனை வைத்தே அவர் படத்தை கிண்டல் செய்திருக்கிறார்களே என கமெண்ட்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Anirudh trolls Gautham Menon video Chiyaan Vikram Dhruva Natchathiram update Dhruva Natchathiram release date troll Gautham Menon Anirudh medical advertisement GVM Dhruva Natchathiram trailer meme Kollywood viral promotional videos 2026 Tamil cinema latest celebrity news தமிழ் சினிமா வைரல் மீம்கள் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    11.08.2026 செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.