Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கூலி படத்தில் அமீர்கான்.. ஜெயிலர் 2-வில் ஷாருக்கான்?.. அக்டோபரில் வெளியீடு ..!
    சினிமா

    கூலி படத்தில் அமீர்கான்.. ஜெயிலர் 2-வில் ஷாருக்கான்?.. அக்டோபரில் வெளியீடு ..!

    Prime ReporterBy Prime ReporterJune 8, 2026Updated:June 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jailer-2-movie-release-plans-revealed-kollywood
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஜெயிலர் திரைப்படம் ரஜினியும், நெல்சனும் எதிர்பார்த்தபடியே மெகா ஹிட் படமானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. சொல்ல போனால் இரண்டு பேருக்குமே அந்த படம் புதிய அத்தியாயத்தை தொடங்க வைத்தது என்றே சொல்லலாம்.

    அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி, அனிருத், நெல்சன் திலீப்குமார் ஆகியோருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சொகுசு கார்களும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகத்துக்கான லீடை படத்தில் கொடுத்திருந்தனர். இரண்டாவது பாகம் உருவாகிறது ஷாருக்கான் எல்லாம் இதில் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், கூலி படத்தில் அமீர்கான் நடித்து காலியானது போல் தானும் ஆகி விடக்கூடாது என்று ஷாருக்கான் சுதாகரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விஜய்யால் வடிவேலு காணாமல் போய்டுவாரு.. வெளிப்படையாக பேசிய எஸ்ஏ சந்திரசேகர்..!

    அதை சமயம், வித்யா பாலன் சந்தானம் உள்ளிட்டோரும் இத்திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யா, சிவராஜ்குமார், மோகன்லால், உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டாலும், சில வேலைகளுக்காக ரீசூட் செய்ய இயக்குனர் பிளான் செய்திருப்பதாகவும், கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. இந்த நிலையில், அப்படி எல்லாம் ரீசூட் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக திரைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல்களும் வெளியாகி உள்ளன.

    Jailer 2 movie release date Jailer 2 reshoot rumors clarity Jailer 2 star cast updates Rajinikanth Nelson Dilipkumar Jailer sequel Sun Pictures Rajini next film Tamil cinema latest updates 2026 Vijay Sethupathi SJ Suryah Jailer2 சன் பிக்சர்ஸ் ரஜினி திரைப்படம் தமிழ் சினிமா 2026 செய்திகள் நெல்சன் திலீப்குமார் லேட்டஸ்ட் அப்டேட் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் படம் ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி ஜெயிலர் 2 ரீசூட் வதந்தி ஜெயிலர் 2 விஜய் சேதுபதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    11.08.2026 செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.