Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அந்த 3 பேர் மிஸ்ஸிங்.. தலைவா அவங்களை விட்டுடாதீங்க.. உருகிய சமுத்திரக்கனி..!
    சினிமா

    அந்த 3 பேர் மிஸ்ஸிங்.. தலைவா அவங்களை விட்டுடாதீங்க.. உருகிய சமுத்திரக்கனி..!

    Prime ReporterBy Prime ReporterMay 26, 2026Updated:May 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    samuthirakani-emotional-speech-about-cm-vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்து சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதில், தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.

    நாங்கள் கூட மதுரையில் பேசிக் கொண்டிருக்கும்போது 150 கோடிகள் செலவு செய்வது குறித்து பேசினோம். ரூபாய் 150 கோடிகள் எதற்காக செலவு செய்தார்கள் ரூபாய் 1500 கோடிகள் எடுப்பதற்கு தானே, ஒரு கட்சியால் எல்லாம் காணாமல் செய்து சல்லடை ஆக்கிவிட்டது.

    அண்ணா.. அப்படியே ‘லியோ 2’ பண்ணிடுங்க.. முதலமைச்சர் விஜய் சந்தித்த லோகேஷ் கனகராஜ்..!

    அதன் பின் பதவி ஏற்பு விழா நடைபெற்ற போது நான் அதை தொலைக்காட்சியில் கண்டு களித்தேன். முதல் வரிசையில் ஒரு மூன்று பேர் மிஸ்ஸிங், அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் வீட்டிற்க்கே சென்று அவர்களுடன் கைகூலுக்கி அவர்கள் தோள் மீது கை போட்டு அன்பு செலுத்திய பண்பாளர் நீங்கள். அதனால், அந்த மூன்று பேரை அப்படியே விட்டு விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது.

    தலைவா விட்டுடாதீங்க, ஏனெனில் பல கோடி இளைஞர்கள் உங்கள் பின்னால் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் குடும்பம் தான் மிகவும் முக்கியமானது என்றும், மனைவி மீதும் பெற்ற பிள்ளைகள் மீதும் ஒரு பிடிப்பும் அவர்கள் தான் முக்கியம் என்ற எண்ணமும் வரவேண்டும். அதை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று சமுத்திரக்கனி அங்கு பேசியிருந்தால், முதலமைச்சர் விஜயின் மனைவி மகன் மற்றும் மகள் குறித்து தான் அவர் இவ்வாறு பேசியதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Actor Samuthirakani emotional request Vijay Director Samuthirakani communist party meet Kollywood celebrity political viral speech Samuthirakani speech about CM Vijay Tamil Nadu election results controversy TVK chief Joseph Vijay family Vijay wife son daughter missing சமுத்திரக்கனி உருக்கமான வேண்டுகோள் சமுத்திரக்கனி கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு தமிழ்நாடு அரசியல் லேட்டஸ்ட் 2026 தவெக தலைவர் விஜய் குடும்பம் முதலமைச்சர் விஜய் சமுத்திரக்கனி விமர்சனம் விஜய் பதவியேற்பு விழா சர்ச்சை விஜய் மனைவி மகன் மகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.