அந்த 3 பேர் மிஸ்ஸிங்.. தலைவா அவங்களை விட்டுடாதீங்க.. உருகிய சமுத்திரக்கனி..!May 26, 2026 முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் மூன்று பேர் இல்லாதது குறித்து சமுத்திரக்கனி பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.