Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»‘ஸ்கெட்ச்’ போட்டகொள்ளையன்.. தென்னை மரக் கிளை அசையும் சத்தம் கொடுத்த க்ளூ..!
    கோவை

    ‘ஸ்கெட்ச்’ போட்டகொள்ளையன்.. தென்னை மரக் கிளை அசையும் சத்தம் கொடுத்த க்ளூ..!

    Prime ReporterBy Prime ReporterMay 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-kovaipudur-bank-employee-house-burglary
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, கோவைபுதூர் சரவணா நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான திருஞான சம்பந்தம் தனது மனைவியுடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஒருவர் துபாயில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் அதே வீட்டில் மேல் மாடியில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று, திருஞானசம்பந்தம் அவரது துனைவியாருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் உள்ள தெண்ணை மரத்தின் கிளையை யாரோ இழுப்பது போல் சத்தம் கேட்டு உள்ளது. இதை அடுத்து வெளியே வந்து பார்த்த போது, தனது தாயின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் இருவர் உடைப்பதை பார்த்து உடனடியாக அவசர போலீஸ் எண்ணிற்க்கு அழைத்து உள்ளார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பியோடிய நிலையில் உடுமலையை சேர்ந்த சூர்யா என்பவை போலீசார் கையும், களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Coimbatore bank employee house theft Coimbatore local police night patrol Coimbatore Saravana Nagar local crime Kovaipudur house burglary attempt 2026 Midnight robbery caught red handed Udumalpet suspect Surya arrested Kovai அவசர போலீஸ் எண் காரியசித்தி உடுமலை சூர்யா கைது ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் வீடு கோவை உள்ளூர் குற்றப்பிரிவு செய்திகள் 2026 கோவை சரவணா நகர் கொள்ளை முயற்சி கோவைபுதூர் திருட்டுச் சம்பவம் நள்ளிரவு திருடன் கையும் களவுமாகச் சிக்குதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.