Close Menu
    What's Hot

    ஜில்லுனு ஒரு ‘நுங்கு நன்னாரி சர்பத்’.. உடல் சூட்டை அடியோடு தணிக்கும் ட்ரிங்க்..!

    May 23, 2026

    கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

    May 23, 2026

    சூலூர் சிறுமி வழக்கில் அதிரடி ஆக்ஷன்.. கண்ணீருடன் கிளம்பிய உறவினர்கள்..!

    May 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»30 வயசு ஆனப்போ எனக்கும் அந்தப் பயம் இருந்தது.. ஆண்ட்ரியா உருக்கம்..!
    சினிமா

    30 வயசு ஆனப்போ எனக்கும் அந்தப் பயம் இருந்தது.. ஆண்ட்ரியா உருக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    andrea-jeremiah-opens-up-about-marriage-views
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர், நடிகையாக தனக்கென இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது, அரசன் மற்றும் சர்தார் 2, மனுஷ், நோ என்ட்ரி, பிசாசு 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    பொதுவாக, ஆண்ட்ரியா வித்தியாசமான கதை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு எப்போதும் வெளிப்படையாகவே பதில் அளித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    கல்லா கட்டும் ‘கருப்பு’.. சூர்யாவின் அசுரத்தனமான கம்பேக்..!

    அதற்கு பதில் அளித்த அவர், நான் பார்க்க சந்தோசமாக இருக்கிறேன். அதுவே, போதும் ஒரு காலத்தில் எனக்கு திருமணம் ஆகவேண்டும் என்ற பெரிய அழுத்தம் இருந்தது. குறிப்பாக, 30 வயதை கடந்த போது இன்னும் கல்யாணம் ஆகலையே என்ற பயம் ஏற்பட்டது.

    andrea-jeremiah-opens-up-about-marriage-views

    சில மாப்பிள்ளைகளை சந்தித்து பேசி இருக்கிறேன். ஆனால், வாழ்க்கையை கடந்த இரண்டு ஆண்டுகளில் வேறு கோணத்தில் புரிந்து கொண்டேன். திருமணம் செய்த எல்லோரும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதை நேரத்தில், திருமணம் செய்யாமல் இருப்பவர்களும் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறார்கள். வாழ்க்கையில், சில விஷயங்கள் கட்டாயப்படுத்தி நடக்கக்கூடாது. அதற்கான நேரம் வந்தால், அது தானாகவே நடக்கும் என தனது பார்வைகள் திருமணம் குறித்து ஆண்ட்ரியா பேசியிருக்கிறார்.

    30 வயது திருமண அழுத்தம் Actress Andrea open talk on marriage Age 30 marriage pressure issues Andrea Jeremiah latest interview Andrea Jeremiah lifestyle trends Andrea Jeremiah updates 2026 Tamil cinema actress single life Tamil cinema gossip movie news ஆண்ட்ரியா Jeremiah ஆண்ட்ரியா ஓப்பனா பேசிய கருத்து ஆண்ட்ரியா லேட்டஸ்ட் பேட்டி சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை தமிழ் சினிமா நடிகைகள் வதந்தி 2026 நடிகை ஆண்ட்ரியா திருமணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ்?.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

    May 23, 2026

    கல்லா கட்டும் ‘கருப்பு’.. சூர்யாவின் அசுரத்தனமான கம்பேக்..!

    May 23, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    May 22, 2026

    பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு.. சூர்யா குறித்து ஜோதிகா சொன்ன வார்த்தை..!

    May 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சூலூர் சிறுமி வழக்கில் அதிரடி ஆக்ஷன்.. கண்ணீருடன் கிளம்பிய உறவினர்கள்..!

    May 23, 2026

    நர்சிங் மாணவி மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன?.. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி அறிக்கை..!

    May 23, 2026

    கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

    May 23, 2026

    30 வயசு ஆனப்போ எனக்கும் அந்தப் பயம் இருந்தது.. ஆண்ட்ரியா உருக்கம்..!

    May 23, 2026

    கல்லா கட்டும் ‘கருப்பு’.. சூர்யாவின் அசுரத்தனமான கம்பேக்..!

    May 23, 2026
    Don't Miss

    ஜில்லுனு ஒரு ‘நுங்கு நன்னாரி சர்பத்’.. உடல் சூட்டை அடியோடு தணிக்கும் ட்ரிங்க்..!

    May 23, 2026

    கோடை வெயிலை சமாளித்து உடலுக்கு உடனடி குளிர்ச்சியைத் தரும் சுவையான நுங்கு நன்னாரி சர்பத் எளிமையாக வீட்டிலேயே செய்யும் முறை இதோ.

    கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

    May 23, 2026

    சூலூர் சிறுமி வழக்கில் அதிரடி ஆக்ஷன்.. கண்ணீருடன் கிளம்பிய உறவினர்கள்..!

    May 23, 2026

    ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ்?.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

    May 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.