Close Menu
    What's Hot

    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரம்.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்..!

    May 23, 2026

    அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

    May 23, 2026

    ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!

    May 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»மருந்து வாங்க அவசரமா?.. 3,500 மெடிக்கல் ஷாப்கள் திடீர் மூடல்..!
    கோவை

    மருந்து வாங்க அவசரமா?.. 3,500 மெடிக்கல் ஷாப்கள் திடீர் மூடல்..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026Updated:May 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-pharmacy-strike-emergency-medicine-availability
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் மருந்துக் கடைகள் அடைப்பு மருந்து வாங்க என்ன செய்யலாம்…?

    கோவையில் சுமார் 3,500 மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அவசர நேரத்தில் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்துக் கடைகளை அணுகலாம் என்றும் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை செய்யவும், மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் அளவில்லாத தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள “GSR 220” என்ற புதிய விதிமுறையால் சிறிய மருந்துக் கடைகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், கோவையில் 3,500க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருந்து வணிகர்கள் கூறியுள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் திருநாவுக்கரசு கூறுகையில்,
    ஆன்லைனில் தற்போது தாராளமாக தடை செய்யப்பட்ட மருந்துகள் கிடைத்து வருகின்றன.

    காரில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு.. நூலிழையில் தப்பிய கோவை சர்வதேச விமான நிலையம்..!

    மேலும் தள்ளுபடி என்ற பெயரில் போலி மருந்துகளும் கார்ப்பரேட் நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இதனைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மருந்து வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். இதில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 2,000 கடைகள் உட்பட மொத்தம் 3,500 க்கும் மேற்பட்ட கடைகள் கோவை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அவசர நேரத்தில் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்து கடைகளை அணுகலாம், அல்லது ஒவ்வொரு மருந்து கடை முன்பும் ஒட்டியுள்ள நோட்டீஸில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்து மருந்துகளை பெறலாம் என்றார்.

    Coimbatore chemist association news Coimbatore medical shops strike 2026 Corporate discount medicine issues Emergency medicine options Coimbatore GSR 220 regulation protest Tamil Nadu Online pharmacy ban strike Coimbatore Pharmacy closure in Coimbatore ஆன்லைன் மருந்து விற்பனை தடை கோவை அவசர மருந்து தேவைகள் கோவை மருந்து வணிகர்கள் சங்கம் கோவை லோக்கல் செய்திகள் 2026 திருநாவுக்கரசு மருந்து கடை போராட்டம் ஜிஎஸ்ஆர் 220 விதிமுறை போராட்டம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

    May 23, 2026

    சூலூர் சிறுமி வழக்கில் அதிரடி ஆக்ஷன்.. கண்ணீருடன் கிளம்பிய உறவினர்கள்..!

    May 23, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    2 வயது சிறுமிக்கு பூட்டிய அறைக்குள் நேர்ந்த கொடூரம்.. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை..!

    May 22, 2026

    பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!

    May 22, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘நேஷனல் மாடல்’ பள்ளி சாதனை.. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் வாழ்த்து!

    May 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    காரில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு.. நூலிழையில் தப்பிய கோவை சர்வதேச விமான நிலையம்..!

    May 20, 2026

    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரம்.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்..!

    May 23, 2026

    அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

    May 23, 2026

    ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!

    May 23, 2026

    ஜில்லுனு ஒரு ‘நுங்கு நன்னாரி சர்பத்’.. உடல் சூட்டை அடியோடு தணிக்கும் ட்ரிங்க்..!

    May 23, 2026
    Don't Miss

    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரம்.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்..!

    May 23, 2026

    கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

    அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

    May 23, 2026

    ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!

    May 23, 2026

    ஜில்லுனு ஒரு ‘நுங்கு நன்னாரி சர்பத்’.. உடல் சூட்டை அடியோடு தணிக்கும் ட்ரிங்க்..!

    May 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.