Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»எண்ணெய் பசை சருமத்திற்கு குட்பை.. கொய்யா இலையுடன் இதைக் கலந்து தடவுங்க..!
    அழகு & பேஷன்

    எண்ணெய் பசை சருமத்திற்கு குட்பை.. கொய்யா இலையுடன் இதைக் கலந்து தடவுங்க..!

    Prime ReporterBy Prime ReporterMay 16, 2026Updated:May 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    guava-leaf-face-pack-benefits-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக, கொய்யா இலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வயதான தோற்றத்தைத் தடுத்து முகத்தைப் பொலிவாக்க உதவுகின்றன. உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப, கொய்யா இலையை வைத்து வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய சில ஃபேஸ்.

    முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள்

    guava-leaf-face-pack-benefits-tamil

    கொய்யா இலையில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் பருக்களைக் கட்டுப்படுத்த உதவும். கொய்யா இலை விழுது – 2 ஸ்பூன், கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன், எடுத்துக்கொண்டு, கொய்யா இலைகளை நன்றாகக் கழுவி, சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால், பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்கள் மறையும்.

    பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!

    எண்ணெய் சருமத்திற்கு

    guava-leaf-face-pack-benefits-tamil

    கொய்யா இலை பேக் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி, சருமத் துவாரங்களைச் சுருக்க உதவும். கொய்யா இலை விழுது – 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன், கொய்யா இலை விழுதுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கி, இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ, முகம் பளபளப்பாகும், எண்ணெய் பசை கட்டுப்படும். குறிப்பு: உணர்திறன் வாய்ந்த சருமம்/Sensitive skin உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றைத் தவிர்க்கலாம்.

    பொலிவிழந்த சருமத்திற்கு

    guava-leaf-face-pack-benefits-tamil

    வெயிலால் ஏற்படும் கருமையைப் போக்கி முகத்தை உடனடியாகப் பொலிவாக்க இது உதவும். கொய்யா இலை விழுது – 2 ஸ்பூன், கடலை மாவு – 1 ஸ்பூன், தயிர் அல்லது ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன், இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கலக்கி இதனை முகம் முழுவதும் சீராகத் தடவி, 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பேக் காய்ந்ததும் லேசாக மசாஜ் செய்து தண்ணீரால் கழுவ இறந்த செல்கள் நீங்கி முகம் பிரகாசமாகும்.

    சுருக்கங்கள் இல்லாத சருமத்திற்கு

    guava-leaf-face-pack-benefits-tamil

    கொய்யா இலையில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தைச் சுருக்கங்களின்றி இறுக்கமாக வைத்திருக்க உதவும். கொய்யா இலை விழுது – 2 ஸ்பூன், பழுத்த பப்பாளி விழுது – 1 ஸ்பூன், இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் கீழ்நோக்கித் தடவாமல், மேல்நோக்கி மசாஜ் செய்வது போல தடவவும். 20 நிமிடங்களுக்குப் பின் குளிர்ந்த நீரால் கழுவவும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    : Guava leaf face pack Acne removal tips Tamil Anti aging beauty tips Glowing skin home remedies Guava leaves beauty benefits Natural face pack Tamil Oily skin care remedies இயற்கை அழகு குறிப்புகள் எண்ணெய் சரும பராமரிப்பு கரும்புள்ளிகள் மறைய வழிகள் கொய்யா இலை ஃபேஸ் பேக் கொய்யா இலை நன்மைகள் முகப்பரு நீங்க டிப்ஸ் முகப்பொலிவு பெற டிப்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.