கொய்யா இலைகளைக் கொண்டு வீட்டிலேயே எளிதாக ஃபேஸ் பேக் செய்து முகப்பரு, எண்ணெய் பசை மற்றும் சுருக்கங்களை நீக்கி முகத்தைப் பொலிவாக்கும் எளிய அழகு குறிப்புகள்.
விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்கள் இன்றி, வீட்டிலுள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு முகத்தைப் பொலிவாகவும் பிரகாசமாகவும் மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள் மற்றும் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.