கடந்த 10ம் தேதி தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சர்களும் பதவியேற்றனர். தமிழக வெற்றி கழக அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் அவர்களது துறைகள் ஒதுக்கப்படவில்லை.
- முதலமைச்சர் விஜய் – காவல், உள்துறை, பொதுநிர்வாகம்
- ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
- ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை
- அருண் ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
- கே.ஏ.செங்கோட்டையன் – நிதித்துறை
- வெங்கட்ரமணன் – உணவுத்துறை
- சி.டி.ஆர். நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை
- ராஜ்மோகன் – பள்ளிக்கல்வித்துறை
- டி.கே.பிரபு – கனிமவளத்துறை
- கீர்த்தனா – தொழிற்துறை
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

