Close Menu
    What's Hot

    விஜய்யின் ஆட்சி வேகம் பாராட்டுக்குரியது.. அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிரேமலதா வாழ்த்து..!

    May 13, 2026

    இது அநியாயமானது.. ஒரே ஒரு வாக்கு விவகாரம்: உயர்நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்..!

    May 13, 2026

    முதல்வர் ஐயா ஒரு டவுட்.. பாராட்டுக்கு நடுவே சேரனின் ‘பஞ்ச்’ கேள்வி..!

    May 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தூய சக்தியா? எம்.எல்.ஏ-க்களைத் தூக்கும் சக்தியா?.. அரசை விளாசும் ஸ்டாலின்..!
    தமிழ்நாடு

    தூய சக்தியா? எம்.எல்.ஏ-க்களைத் தூக்கும் சக்தியா?.. அரசை விளாசும் ஸ்டாலின்..!

    Prime ReporterBy Prime ReporterMay 13, 2026Updated:May 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    udhayanidhi-stalin-criticizes-cm-vijay-tvk-dirty-politics-horse-trading-allegations-trust-vote
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் குறித்தும் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

    திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: 

    “தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

    அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

    அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு. அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்! ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.

    பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.

    மாண்புமிகு முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    “தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

    அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க…

    — M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 13, 2026

    ADMK Split Support Clean Politics vs Dirty Politics CM Vijay Criticism DMK Walkout Assembly Horse Trading Allegations TN TVK Floor Test Victory Udhayanidhi Stalin Statement அதிமுக பிளவு உதயநிதி ஸ்டாலின் அறிக்கை குதிரை பேரம் புகார் த.வெ.க. நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழக அரசியல் செய்திகள் 2026 திமுக வெளிநடப்பு தூய அரசியலா? தூக்கும் அரசியலா? முதல்வர் விஜய் விமர்சனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய்யின் ஆட்சி வேகம் பாராட்டுக்குரியது.. அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிரேமலதா வாழ்த்து..!

    May 13, 2026

    இது அநியாயமானது.. ஒரே ஒரு வாக்கு விவகாரம்: உயர்நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்..!

    May 13, 2026

    முதல்வர் ஐயா ஒரு டவுட்.. பாராட்டுக்கு நடுவே சேரனின் ‘பஞ்ச்’ கேள்வி..!

    May 13, 2026

    ரீல்ஸ் அறுந்து போனது திமுக-வுக்குத்தான்.. புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்த விஜய்..!

    May 13, 2026

    அண்ணா, எம்ஜிஆர் படைத்த சரித்திரம் மீண்டும் மலர்கிறது.. – ஆதவ் அர்ஜுனா..!

    May 13, 2026

    மக்களாட்சிக்குக் கிடைத்த வெற்றி.. சூழ்ச்சிகளைத் தாண்டி மக்களுக்காகப் பணியாற்றுவோம் என விஜய் உறுதி..!

    May 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மக்களாட்சிக்குக் கிடைத்த வெற்றி.. சூழ்ச்சிகளைத் தாண்டி மக்களுக்காகப் பணியாற்றுவோம் என விஜய் உறுதி..!

    May 13, 2026

    புஷ்பா பட பாணியில் தவெக ஆட்சி.. அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    May 13, 2026

    நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பம்?.. விஜய் அரசுக்கு மஜாக, கொமதேக அதிர்ச்சி வைத்தியம்..!

    May 13, 2026

    முதல்வர் ஐயா ஒரு டவுட்.. பாராட்டுக்கு நடுவே சேரனின் ‘பஞ்ச்’ கேள்வி..!

    May 13, 2026

    விஜய் அரசுக்கு எஸ்.பி. வேலுமணி ஆதரவு.. ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த ‘கோவை’ கோட்டை..!

    May 13, 2026
    Don't Miss

    விஜய்யின் ஆட்சி வேகம் பாராட்டுக்குரியது.. அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிரேமலதா வாழ்த்து..!

    May 13, 2026

    “கேப்டனின் கொள்கை வழியில் முதல்வரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது” – தமிழக முதலமைச்சர் விஜய்யின் துரித நடவடிக்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் பாராட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து.

    இது அநியாயமானது.. ஒரே ஒரு வாக்கு விவகாரம்: உயர்நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்..!

    May 13, 2026

    முதல்வர் ஐயா ஒரு டவுட்.. பாராட்டுக்கு நடுவே சேரனின் ‘பஞ்ச்’ கேள்வி..!

    May 13, 2026

    தூய சக்தியா? எம்.எல்.ஏ-க்களைத் தூக்கும் சக்தியா?.. அரசை விளாசும் ஸ்டாலின்..!

    May 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.