தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!June 27, 2026
தூய சக்தியா? எம்.எல்.ஏ-க்களைத் தூக்கும் சக்தியா?.. அரசை விளாசும் ஸ்டாலின்..!May 13, 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் குறித்தும் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.