Close Menu
    What's Hot

    விஜய்யின் ஆட்சி வேகம் பாராட்டுக்குரியது.. அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிரேமலதா வாழ்த்து..!

    May 13, 2026

    இது அநியாயமானது.. ஒரே ஒரு வாக்கு விவகாரம்: உயர்நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்..!

    May 13, 2026

    முதல்வர் ஐயா ஒரு டவுட்.. பாராட்டுக்கு நடுவே சேரனின் ‘பஞ்ச்’ கேள்வி..!

    May 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!
    தமிழ்நாடு

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026Updated:May 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-thanks-vck-thirumavalavan-for-support-assures-ideology-fulfillment
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    “மௌனப் புரட்சிக்கு ஆதரவு தந்த அரசியல் ஆசான் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு நன்றி” – தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி. விசிக-வின் சமத்துவக் கோட்பாடுகள் தவெக ஆட்சியில் நிறைவேறும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

    இதுகுறித்து, தமிழக வெற்றி கழக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:

    தமிழ்நாட்டில் ஜனநாயக வழியில் நடைபெற்ற ‘மௌனப் புரட்சி’யை வரவேற்கும் விதமாகவும், நடைபெறவிருக்கும் மிகப்பெரிய அதிகார மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், என் அரசியல் ஆசானும், மாபெரும் தலைவருமான தொல்.திருமாவளவன் அவர்கள் ஆதரவு அளித்துள்ளார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை பெற்று எங்களிடம் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் ஒப்படைத்துள்ளார். அதற்கு நாங்கள் மட்டுமல்ல… எதிர்கால தமிழக வரலாறும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

    மேலும், வெறும் நன்றி என்பதோடு மட்டுமல்ல… விசிக தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களின் 35 ஆண்டுகால அரசியல் பயணத்தின் அரசியல் லட்சியங்கள், சமூகநீதிக் கனவுகள், சமத்துவக் கோட்பாடுகள், நடைபெறப்போகும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் நிறைவேறும் என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஜனநாயக வழியில் நடைபெற்ற 'மௌனப் புரட்சி'யை வரவேற்கும் விதமாகவும், நடைபெறவிருக்கும் மிகப்பெரிய அதிகார மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், என் அரசியல் ஆசானும், மாபெரும் தலைவருமான தொல்.திருமாவளவன் அவர்கள் ஆதரவு அளித்துள்ளார்.… pic.twitter.com/s0GJG2xCJR

    — Aadhav Arjuna (@AadhavArjuna) May 9, 2026
    Social Justice Equality Ideology TN Politics Silent Revolution TVK Government Formation Confirmed TVK VCK Alliance 2026 VCK Support Letter to TVK Vijay Emotional Note on Thirumavalavan Vijay's Political Mentor சமூகநீதி சமத்துவக் கோட்பாடு தமிழக அரசியல் மௌனப் புரட்சி தவெக ஆட்சி உறுதி தவெக விசிக கூட்டணி விசிக ஆதரவு கடிதம் விஜய் அரசியல் ஆசான் விஜய் திருமாவளவன் நெகிழ்ச்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய்யின் ஆட்சி வேகம் பாராட்டுக்குரியது.. அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிரேமலதா வாழ்த்து..!

    May 13, 2026

    இது அநியாயமானது.. ஒரே ஒரு வாக்கு விவகாரம்: உயர்நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்..!

    May 13, 2026

    தூய சக்தியா? எம்.எல்.ஏ-க்களைத் தூக்கும் சக்தியா?.. அரசை விளாசும் ஸ்டாலின்..!

    May 13, 2026

    ரீல்ஸ் அறுந்து போனது திமுக-வுக்குத்தான்.. புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்த விஜய்..!

    May 13, 2026

    அண்ணா, எம்ஜிஆர் படைத்த சரித்திரம் மீண்டும் மலர்கிறது.. – ஆதவ் அர்ஜுனா..!

    May 13, 2026

    மக்களாட்சிக்குக் கிடைத்த வெற்றி.. சூழ்ச்சிகளைத் தாண்டி மக்களுக்காகப் பணியாற்றுவோம் என விஜய் உறுதி..!

    May 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மக்களாட்சிக்குக் கிடைத்த வெற்றி.. சூழ்ச்சிகளைத் தாண்டி மக்களுக்காகப் பணியாற்றுவோம் என விஜய் உறுதி..!

    May 13, 2026

    புஷ்பா பட பாணியில் தவெக ஆட்சி.. அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    May 13, 2026

    நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பம்?.. விஜய் அரசுக்கு மஜாக, கொமதேக அதிர்ச்சி வைத்தியம்..!

    May 13, 2026

    விஜய் அரசுக்கு எஸ்.பி. வேலுமணி ஆதரவு.. ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த ‘கோவை’ கோட்டை..!

    May 13, 2026

    அதிமுக கூடாரத்தில் அதிர்ச்சி வைத்தியம்.. விஜய் அரசுக்கு மன்னார்குடி எம்.எல்.ஏ ஆதரவு..!

    May 13, 2026
    Don't Miss

    விஜய்யின் ஆட்சி வேகம் பாராட்டுக்குரியது.. அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிரேமலதா வாழ்த்து..!

    May 13, 2026

    “கேப்டனின் கொள்கை வழியில் முதல்வரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது” – தமிழக முதலமைச்சர் விஜய்யின் துரித நடவடிக்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் பாராட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து.

    இது அநியாயமானது.. ஒரே ஒரு வாக்கு விவகாரம்: உயர்நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்..!

    May 13, 2026

    முதல்வர் ஐயா ஒரு டவுட்.. பாராட்டுக்கு நடுவே சேரனின் ‘பஞ்ச்’ கேள்வி..!

    May 13, 2026

    தூய சக்தியா? எம்.எல்.ஏ-க்களைத் தூக்கும் சக்தியா?.. அரசை விளாசும் ஸ்டாலின்..!

    May 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.