Close Menu
    What's Hot

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தனது ‘காட்ஃபாதருக்கு’ அஞ்சலி.. ஆர்.பி.சவுத்ரியின் மறைவு விஜய் இறுதி மரியாதை..!
    சினிமா

    தனது ‘காட்ஃபாதருக்கு’ அஞ்சலி.. ஆர்.பி.சவுத்ரியின் மறைவு விஜய் இறுதி மரியாதை..!

    Prime ReporterBy Prime ReporterMay 6, 2026Updated:May 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay to pay respects to veteran producer RB Choudary
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மரணம் அடைந்துள்ளார். தனது பூர்வீக ஊரான ஜோத்பூருக்கு சென்ற வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாக நாட்டாமை, சூரிய வம்சம் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்திருந்தார்.

    பதவியேற்பு நடக்குமா?.. விஜய் முதல்வராகும் விழாவில் எதிர்பாராதத் தடை..!

    ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் அப்பாவான ஆர் பி சவுத்ரி விபத்தில் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவரது மறைவுக்கு, இறுதி அஞ்சலி செலுத்த விஜய் இதற்காக மயிலாப்பூரில் உள்ள ஆர்.பி. சௌத்ரியின் இல்லத்திற்குச் சென்று உள்ளார். தனது ஆரம்பகால திரைப் பயணத்தில் மிகப்பெரிய வெற்றிகளைத் தந்த தயாரிப்பாளரின் மறைவு தனக்கு பேரிழப்பு என விஜய் உருக்கமாகத் தெரிவித்தார்.

    Vijay to pay respects to veteran producer RB Choudary

    ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் விஜய்யை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் இவர் என்பதால், விஜய் மிகவும் உருக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் ஜீவா மற்றும் குடும்பத்தினருக்கு விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

    Actor Jiiva father death Producer RB Choudary death RB Choudary accident Rajasthan Super Good Films RB Choudary Tamil film industry mourning Vijay first hit producer Vijay tribute RB Choudary விஜய் திரைப்பயணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    குலதெய்வம் கோவிலில் நடிகர் சூர்யா.. திரண்ட ரசிகர்கள்..!

    May 8, 2026

    நைட் நேரத்துல.. பால் டப்பாவுடன் த்ரிஷா.. வெயிட்டான சம்பவம் வைரல்..! (வீடியோ)

    May 7, 2026

    அரசியல் களத்தில் ட்விஸ்ட்.. விஜய்க்காக களம் இறங்கிய அமீர்..!

    May 7, 2026

    மெஜாரிட்டி சிக்கலில் விஜய்.. வெங்கட் பிரபு பகிர்ந்த ‘அந்த’ ஒரு வசனம்..!

    May 7, 2026

    விஜய் முதல்வராவது உறுதி என அப்போதே சொன்ன பூஜா.. ஜன நாயகன் BTS வீடியோ தெறிக்குது..!

    May 6, 2026

    என்னை மன்னித்து விடுங்கள்.. விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட சேரன்.. இணையத்தில் வைரலாகும் பதிவு..!

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026
    Don't Miss

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திக்கிறார். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பின் பின்னணி இதோ.

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    மே 9: மேஷம் முதல் மீனம் வரை; அதிர்ஷ்டம் யாருக்கு? சவால்கள் யாருக்கு?

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.