Browsing: Super Good Films RB Choudary

மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் உடலுக்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய ‘பூவே உனக்காக’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.