Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 12: தினசரி பலன்கள்: தடைகள் நீங்கி வெற்றி பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

    August 12, 2026

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.. ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் தரும் மஞ்சள் மாலை..!
    ஆன்மிகம்

    தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.. ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் தரும் மஞ்சள் மாலை..!

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026Updated:May 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Spiritual and health benefits of turmeric garland
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மஞ்சள் கிழங்குகளை மணிகளாக செதுக்கி செய்யப்படும் மாலை இது மஞ்சள் மாலை
    எனப்படும். இவை உடலை இருக்க கூடிய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த மாலையை அணியப்படுகிறது. பொதுவாக, மங்களகாரமான செயல்கள் நடைபெற அம்பிகையை வேண்டி இந்த மஞ்சள் மாலை அணிகிறார்கள். 

    • ஜோதிட ரீதியாக, மஞ்சள் மாலை அணிவது ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் குரு பகவானை (Jupiter) பலப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
    • மேலும், மஞ்சள் மாலை அணிவதால், இது கல்வி, செல்வம் மற்றும் நற்பெயரை ஈர்க்க உதவுகிறது.
    Spiritual and health benefits of turmeric garland
    • முன்னதாக பாக்லாமுகி வாராஹி அம்மன், மற்றும் லலிதாம்பிகை போன்ற தேவியரை வழிபடும்போது மஞ்சள் மாலை அணிவது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது.
    • இது தீய சக்திகளிடம் (Black Magic) இருந்து உங்களை காக்கவும், பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.
    Spiritual and health benefits of turmeric garland

    யாருக்கெல்லாம் ‘சங்கு மாலை’ செட் ஆகும்?.. அதீத சக்திகள் இதோ..!

    • மஞ்சள் மாலை அணிந்து, திருமணத் தடைகள் நீங்கவும், சுமங்கலி பாக்கியம் நிலைக்கவும் பெண்கள் இந்த மாலையை அணிந்து பிரார்த்தனை செய்வார்கள்.
    • மஞ்சள் மாலை ஒரு சிறந்த கிருமிநாசினி மற்றும் இந்த மாலையை அணிவதால் சரும நோய்கள் நீங்குவதோடு, உடலில் இந்த மஞ்சள் மாலை படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    Spiritual and health benefits of turmeric garland
    • குறிப்பாக மஞ்சள் காமாலை போன்ற நோய்களில் இருந்து மீள இது பயன்படுத்தப்படுகிறது.
    • மன அழுத்தம் மற்றும் கவலையில் இருப்பவர்கள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் மாலையை அணிவது மனதிற்கு அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் தரும் என்று நம்பப்படுகிறது.
    Goddess Ambikai worship Manjal Maalai benefits Medicinal uses of turmeric beads Remedy for Planet Jupiter Spiritual power of turmeric garland Virali Manjal Maalai அம்பிகை வழிபாடு குரு பகவான் பரிகாரம் மங்கல பொருட்கள் மஞ்சள் மாலை பலன்கள் மஞ்சள் மாலையின் ஆன்மீக சக்தி விராலி மஞ்சள் மாலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    July 25, 2026

    ஆடி ராசி இல்லாத ஒரு மாதமா?.. புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க இது தான் காரணமாம்..!

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    August 11, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 12: தினசரி பலன்கள்: தடைகள் நீங்கி வெற்றி பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

    August 12, 2026

    ஆகஸ்ட் 12, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான தினசரி ராசிபலன் மற்றும் பலன்கள்.

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026

    சாத்தியமே இல்லைனு நினைச்சேன்.. ஆனா சாதிச்சுட்டேன்.. சமந்தாவின் வைரல் பதிவு..!

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.