Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நக்கலாக ஒரு ட்வீட்.. பார்த்திபனை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்..!
    சினிமா

    நக்கலாக ஒரு ட்வீட்.. பார்த்திபனை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Blue Sattai Maran trolls Parthiban court remark
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் தான் இயக்கிய முதல் படத்திலேயே அதீத கவனத்தை ஈர்த்த பிறகு இயக்கிய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்ட பல வெற்றி தோல்விகளை சந்தித்து இருந்தாலும், கோலிவுட் வட்டாரத்தில் தனக்கென தனி மதிப்பை கொண்டிருக்கிறார்.

    Blue Sattai Maran trolls Parthiban court remark

    ஒரு பட விழாவில் பேசிய பார்த்திபன் நான் ஒரு நாயுடு பையன் ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். அதன் காரணமாக தெலுங்கு எனக்கு வராது. அடுத்த முறை இங்கே வரும்போது தெலுங்கில் நன்றாக பேசும்படி கற்றுக் கொள்வேன். இது சத்தியம் எனக் கூறியிருந்தார்.

    விஜய் வீட்டின் முன் விடிய விடிய தியானம்.. எட்டி எட்டி பார்த்து அடம்பிடித்த மூதாட்டி..!

    Parthiban Gets No Caste No Religion Certificate

    எதற்காக இப்படி சாதியை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் உடனடியாக வருத்தம் தெரிவித்தார். மேலும், தனக்கு சாதியே பிடிக்காது என்றும், அந்த மேடையில் பதற்றத்தின் உச்சியில் இருந்தேன். அப்படி பேசியது தவறுதான் என விளக்கம் அளித்தார்.

    Blue Sattai Maran trolls Parthiban court remark

    ஆனால், அவரை பலரும் விடுவதாக இல்லை. இப்படி இருக்கும் நிலையில், தற்போது புதிய வீடியோவை ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், சாதி இல்லை மதம் இல்லை என்று சான்றிதழ் பெறப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, பார்த்திபனுக்கு சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை கொடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

    Blue Sattai Maran trolls Parthiban court remark

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு வாரத்தில் அந்த சான்றிதழை பார்த்திபனுக்கு வழங்க வேண்டும். அதே சமயம் விளம்பரத்திற்கு வேண்டுமானாலும் இந்த சான்றிதழ் பயன்படும். சாதி மதமற்றவர் என சுயபிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் நடத்தை மூலம் அதை காட்ட வேண்டும் என அதிரடியாக தெரிவித்திருந்தது. இதனை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விளம்பர பிரியன் பார்த்திபன் நடுமண்டையில் குட்டிய நீதிமன்றம் என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக, கடந்த 27ஆம் தேதி சோளிங்கநல்லூரில் தாசில்தார் பார்த்திபனுக்கு சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

    Blue Sattai Maran Cinema News Court Remark Parthiban Controversy R Parthiban Tamil Cinema Viral Tweet ஆர் பார்த்திபன் சினிமா செய்திகள் தமிழ் சினிமா நீதிமன்ற கருத்து பார்த்திபன் சர்ச்சை ப்ளூ சட்டை மாறன் வைரல் ட்வீட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.