Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் வீட்டின் முன் விடிய விடிய தியானம்.. எட்டி எட்டி பார்த்து அடம்பிடித்த மூதாட்டி..!
    சினிமா

    விஜய் வீட்டின் முன் விடிய விடிய தியானம்.. எட்டி எட்டி பார்த்து அடம்பிடித்த மூதாட்டி..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Elderly woman meditates outside actor Vijay house
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாட்டு அரசியலில் விஜய்க்கு எவ்வளவு மவுஸ் இருக்கிறது என்பது குறித்து பார்க்க பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், நடிகர் விஜய் தனக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வரவேண்டும் என்று முருகர் கோவில், சாய்பாபா கோவில் என பிரார்த்தனைகள் செய்து வருகிறார். இவரது கட்சியினரும் அவர்களுக்கு அருகில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் சென்று பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.

    Elderly woman meditates outside actor Vijay house

    இப்படி இருக்கையில், நடிகர் விஜய் தற்போது சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நாளில் மூதாட்டி ஒருவர் வீட்டு வாசலில் அமர்ந்து விடிய விடிய தியானம் செய்துள்ளார். மேலும், விஜய் வீட்டு வாசலில் அவர் அமர்ந்திருந்ததை பார்த்த பலரும் விஜயை சந்திப்பதற்காக தான் இந்த பாட்டி இப்படி செய்து வருகிறார் என்று யோசிக்க தொடங்கிவிட்டனர்.

    ஏன் ஓட்டு போடல?.. லோகேஷ் கனகராஜ் ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    Elderly woman meditates outside actor Vijay house

    வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த அந்த மூதாட்டியிடம் சிலர் பேச்சு கொடுத்தால் ரஃப் அண்ட் டஃப் ஆக பதிலளித்து அனைவரையும் மிரள வைத்துவிட்டார். அவரிடம் இருந்து இப்படியான பதில்களை யாருமே எதிர்பார்க்கவில்லை. தலை சுற்றளாக இருக்கிறது என்று அந்த மூதாட்டி தெரிவித்த நிலையில், உடனே வாங்க அம்மா போய் சாப்பிட்டு வரலாம் என்று ஒருவர் கூறினார்.

    Elderly woman meditates outside actor Vijay house

    அதற்கு அந்த மூதாட்டி உடனே எனக்கு தலை சுற்றினால், உனக்கு என்ன என்று அடாவடித்தனமான பதிலை கேட்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் விஜய் வீட்டு வாசலில் மயங்கி விழுந்து ஏதாவது ஆகிவிட்டால், அதற்கும் விஜய் தான் என் காரணம் என்று சொல்வார்களே என அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் புலம்பி வருகிறார்கள். மேலும், இப்படி வீட்டின் முன் தர்ணா இருந்து விஜயை சந்தித்து விடலாம் என்ற தவறான முன் உதாரணம் ஆகிவிடும். எனவே, விஜய் அந்த மூதாட்டியை சந்திக்காமல் இருப்பது தான் நல்லது என்று பலர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    Actor Vijay Neelankarai House Tamil Nadu Politics Thalapathy Vijay Vijay Fans Viral News Woman Meditating தமிழக அரசியல் தளபதி விஜய் தியானம் செய்த மூதாட்டி நடிகர் விஜய் நீலாங்கரை வீடு விஜய் ரசிகர்கள் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.