Close Menu
    What's Hot

    ஒரே நாளில் 179 பேருக்கு ஆப்பு.. மாநகராட்சியின் அதிரடி வேட்டை..!

    June 18, 2026

    ஆளுநர் உரையா?.. ரீல்ஸ் கன்டென்டா?.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்..!

    June 18, 2026

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    June 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முகப்பரு தழும்புகள் மறைய மல்லிகைப் பூ மேஜிக்.. 7 ரகசியங்கள்..!
    அழகு & பேஷன்

    முகப்பரு தழும்புகள் மறைய மல்லிகைப் பூ மேஜிக்.. 7 ரகசியங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 29, 2026Updated:April 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jasmine-flower-beauty-tips-skin-hair-care
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக மளிகை பூ என்றால் தலையில் வைப்பது அல்லது சாமிக்கு வைப்பது இதைத்தான் நாம் செய்து வந்திருப்போம். மல்லிகை பூவை வைத்து உங்கள் அழகை மேம்படுத்தலாம் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    சரும பராமரிப்புக்கு டோனர்

    jasmine-flower-beauty-tips-skin-hair-care

    பொதுவாக மல்லிகை பூ அதன் நறுமணத்திற்காக மட்டுமல்லாமல் சரும பராமரிப்புக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தை புதுப்பிக்க மல்லிகை பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஆறவிட்டு முகத்தில் தெளித்து வரலாம். இது ஒரு டோனர் போல செயல்படும். இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து பொலிவை மீட்டெடுக்க உங்களுக்கு உதவி புரிகிறது.

    பாடி லோஷன்

    jasmine-flower-beauty-tips-skin-hair-care

    சிறிது மல்லிகை பூக்களை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து சில நாட்கள் வெயிலில் வைக்கவும். இந்த நறுமண எண்ணெய் குளிப்பதற்கு முன் உடலில் தேய்த்து வந்தால், உங்கள் சருமம் மென்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும்.

    தழும்புகள் நீங்க

    jasmine-flower-beauty-tips-skin-hair-care

    கெமிக்கல் வேண்டாம்.. முகம் ஜொலிக்க சில மேஜிக்..!

    மல்லிகை பூவின் இதழ்களை எடுத்து மைபோல நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவவும். 15 லிருந்து 20 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவினால், நாளடைவில் முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைவதை கண்கூடாக காணலாம்.

    கருவளையங்களுக்கு மல்லிகைப்பூ

    jasmine-flower-beauty-tips-skin-hair-care

    பசும்பாலில் மளிகை பூவை ஊறவைத்து அரைத்து கண்களை சுற்றி பற்று போல் போட்டு வர இது கண்களுக்கு குளிர்ச்சி தன்மையை தருவதோடு, கண்களை சுற்றி உள்ள கருமையை நீக்கவும் உங்களுக்கு உதவி புரிகிறது. ஆரோக்கியமான கூந்தலுக்கு தண்ணீரில் ஊற வைத்த மல்லிகை பூக்களை அந்த தண்ணீரைக் கொண்டு தலைமுடியை அலாசவும். இது தலையில் உள்ள பொடுகை குறைப்பதோடு மல்லிகை பூவின் வாசனை கூந்தலுக்கு இயற்கையான நறுமணத்தையும் மென்மையையும் தருகிறது.

    மன அழுத்தத்தை குறைக்கும் மல்லிகை பூ

    jasmine-flower-beauty-tips-skin-hair-care

    மல்லிகை பூவின் சாற்றை கொண்டு உங்கள் முகத்தில் மசாஜ் செய்துவர நரம்புகளை தளர்த்தி மன அழுத்தத்தை குறைக்கிறது. மன நிம்மதி அடைந்தாலே அதன் பிரதிபலிப்பு முகத்தில் அழகாக தெரியக்கூடும்.

    வயதான தோற்றத்தை தடுக்கும் மல்லிகைப்பூ

    jasmine-flower-beauty-tips-skin-hair-care

    தயிர் உடன் மல்லிகைப்பூ இதழ்களை சேர்த்து அரைத்து முகத்தில் ஒரு பேக் போல போடவும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து இளமையான தோற்றத்தை தக்க வைக்கிறது.

    சரும பரிசோதனை

    jasmine-flower-beauty-tips-skin-hair-care

    எந்த ஒரு குறிப்பையும் முயற்சிக்கும் முன் உங்கள் சருமத்தில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து அலர்ஜி ஏதும் ஏற்படுகிறதா என்பதை பார்த்து அதன் பின் பயன்படுத்துவது சிறந்தது. பூக்களை பயன்படுத்துவதற்கு முன் அவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து பயன்படுத்தவும். மல்லிகை பூவின் மனம் மனதிற்கு எவ்வளவு இதமோ அதே அளவு அதன் மருத்துவ குணங்களும், உங்கள் அழகை கூட்ட உதவி புரியும். மேற்கூறிய குறிப்புகளைப் பின்பற்றி, மல்லிகைப் பூவின் மருத்துவ மற்றும் அழகு குணங்களைப் பெறலாம். 

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Dark circles removal tips Hair care remedies Tamil Jasmine flower beauty tips Jasmine flower benefits Natural beauty remedies Remove acne scars naturally Skin glowing tips Tamil இயற்கை அழகு குறிப்புகள் கருவளையங்கள் குறைய கூந்தல் பராமரிப்பு டிப்ஸ் சரும பொலிவு பெற மல்லிகைப் பூ அழகு குறிப்புகள் மல்லிகைப் பூ நன்மைகள் முகப்பரு தழும்புகள் நீங்க
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முகத்தில் மாயாஜாலம் செய்யும் தேன்.. முகப்பருக்கள் மற்றும் வடுக்களுக்கு குட்-பை..!

    June 18, 2026

    50 வயதிலும் 25 வயது லுக்.. கெமிக்கல் கிரீம்களுக்கு குட்-பை..!

    June 17, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய்.. புதிய முடி வளர எது சிறந்தது..!

    June 15, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வழக்கமான இட்லிக்கு சூப்பர் ஆல்டர்நேட்டிவ்.. சுவையான மொறுமொறு ஃப்ரை..!

    June 18, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026
    Don't Miss

    ஒரே நாளில் 179 பேருக்கு ஆப்பு.. மாநகராட்சியின் அதிரடி வேட்டை..!

    June 18, 2026

    சென்னை மாநகராட்சி மத்திய வட்டாரத்தில் விதிகளை மீறி குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டிய 179 பேருக்கு ஒரே நாளில் ரூ.4.59 லட்சம் அபராதம் விதிப்பு.

    ஆளுநர் உரையா?.. ரீல்ஸ் கன்டென்டா?.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்..!

    June 18, 2026

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    June 18, 2026

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.