Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»கெமிக்கல் வேண்டாம்.. முகம் ஜொலிக்க சில மேஜிக்..!
    அழகு & பேஷன்

    கெமிக்கல் வேண்டாம்.. முகம் ஜொலிக்க சில மேஜிக்..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Natural skin care tips for glowing skin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சம்மர் சீசன் ஆரம்பித்து விட்டது. வெளியே சென்றாலே சருமம் பொசிந்து போகும் அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இப்படி கோடை வெயிலில் உடலை நீரோட்டத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல், சருமமும் கூடுதல் நீரோட்டத்துடன் இருக்க வேண்டும். நேரடியாக வெயில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    Natural skin care tips for glowing skin

    இது தவிர சருமத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சன் ஸ்கிரீமை பயன்படுத்துவது சிறந்தது. அது மட்டுமின்றி சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியிடம் வைத்துக் கொள்ளும் படியான ஃபேஸ்களை பயன்படுத்தலாம். அதுவும் நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயாரிக்கலாம்.

    கற்றாழை

    Natural skin care tips for glowing skin

    கழுத்து மட்டும் கருப்பா இருக்கா?.. 15 நிமிடத்தில் சரி செய்யும் மேஜிக்..!

    கற்றாழை ஜூசை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும். கற்றாழையில் உள்ள பூச்சிக்கொல்லிகள் முகத்தில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு முகப்பரு நீங்கி சருமம் பிரகாசிக்கும்.

    எலுமிச்சைச்சாறு மற்றும் வெள்ளரிக்காய்

    Natural skin care tips for glowing skin

    இவை ஒரு சிறந்த பொருள். இதில் இருக்கக்கூடிய அமிலம் உங்களது சருமத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. கரும்புள்ளிகளை நீக்கவும் குறைக்கிறது. எலுமிச்சை சாற்றை முதலில் தடவி 15 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் முகம் கழிவினால் முகம் பொலிவாகும். சிறிது நேரம் கழித்து வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி முகத்தில் வைத்து எடுத்தால் சருமம் மிருதுவாகும். இதனை தினசரி செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் பொலிவுடன் இருப்பதை நீங்கள் உணரலாம்.

    ஓட்ஸ் மற்றும் தயிர்

    Natural skin care tips for glowing skin

    ஓட்ஸில் தயிர் கலந்து முகத்தில் தடவி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்து வர முகம் பளிச்சிடும். மேலும், இறந்த செல்களும் நீங்கி, முகம் பொலிவு பெறும். தயிர் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு வர முகத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

    எலுமிச்சைச்சாறு

    Natural skin care tips for glowing skin

    இயற்கையான வழியில் சருமத்தை பளிச்சிட வைக்க எலுமிச்சை சாற்றுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் நன்றாக சுழற்சி முறையில் தேத்து விட்டு மிதமான நீரில் கழுவ உங்கள் முகம் தானாகவே பிரகாசிப்பதை நீங்கள் காணலாம்.

    பன்னீர் மற்றும் தேன்

    தேனில் பன்னீர் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழிவினால் முகம் பொழிவு பெறும். தேனில் உள்ள ஆண்டிபயாட்டிக் கிருமி தொற்றுகள் சருமத்தை பாதுகாக்கும்.

    கடலை மாவு மஞ்சத்தூள்

    Natural skin care tips for glowing skin

    கடலை மாவுடன் மஞ்சள் தூள் அல்லது சிறிது பால் அல்லது நீர் விட்டு கலந்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், முகம் நன்றாக பிரகாசிக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Aloe Vera Benefits Beauty Products Beauty Tips Glowing Skin Home Remedies Natural Remedies Skin Care அழகு குறிப்புகள் அழகு சாதனங்கள் இயற்கை வைத்தியம் கற்றாழை பயன்கள் சரும பராமரிப்பு முகம் பொலிவு பெற வீட்டு வைத்தியம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.