Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»திணறிய சாய் பல்லவி?.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்..! மும்பையில் நடந்தது என்ன? (வீடியோ)
    சினிமா

    திணறிய சாய் பல்லவி?.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்..! மும்பையில் நடந்தது என்ன? (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sai Pallavi Hindi struggle video viral before Bollywood debut
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூபாய் 340 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து D55 மற்றும் விஜய் சேதுபதி மணிரத்தினம் படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

    Sai Pallavi Hindi struggle video viral before Bollywood debut

    இவர் தென் இந்திய சினிமாவில் முன்னாடி நடிகையாகவும், வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் இந்தி திரைப்படம் Ek din. மேலும் இவர் ராமாயணா பார்ட் 1,2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடிக்கடி மும்பை செல்லும் நயன்.. ஓ இதான் Plan-னா.. அதுக்கு தான் அடி போடுறாங்களோ..! (வீடியோ)

    இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என மாறி மாறி கலக்கி வரும் சாய்பல்லவி இப்போது பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். அதாவது, ஹிந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதில், ரன்பீர் கபூர் கதாநாயகன். அதற்கு முன்னதாகவே சாய்பல்லவி ஏக் தீன் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    Sai Pallavi Hindi struggle video viral before Bollywood debut

    அந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், அமீர் கானின் மகன் ஜீனைத் கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால், ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.

    சமீபத்தில், கூட அமீர்கான் உள்ளிட்டவருக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதை பார்த்துவிட்டு சாய்பல்லவியை புகழ்ந்திருந்தார். இந்நிலையில், ப்ரோமோஷனில் சாய்பல்லவி பேசிய போது ஹிந்தியை திணறி திணறி பேசினார்.

    Sai Pallavi Hindi struggle video viral before Bollywood debut

    அதை பார்த்த வடமாநில ரசிகர்களும் சாய்பல்லவிக்கு ஹிந்தி தெரியவில்லை. அவர் எப்படி பாலிவுட்டில் நடிக்கிறார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களும் அதெல்லாம் நீங்க சும்மா இருந்தாலே போதும், எங்கள் தலைவி பின்னி பெடல் எடுத்து விடுவார். இன்னும் சில காலத்தில் ஹிந்தியும் சரியாக பேசி விடுவார் என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

    What was Nitesh tiwari even thinking while casting Sai pallavi for Sita maa’s role who can’t even speak proper hindi? Horrendous casting man pic.twitter.com/tKdjgdh4Kq

    — ` (@8eenpoint5) April 27, 2026
    Aamir Khan Son Bollywood Cinema News Controversy Video Ek Din Sai Pallavi Viral Video அமீர் கான் மகன் ஏக் தின் சர்ச்சை வீடியோ சாய் பல்லவி சினிமா செய்திகள் பாலிவுட் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.