Close Menu
    What's Hot

    ஆப்பிள் நிறுவனத்தில் புதிய சகாப்தம்: டிம் குக் பதவிவிலகல்

    April 22, 2026

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஓராண்டு நினைவு: “இந்தியா ஒருபோதும் தலைவணங்காது”

    April 22, 2026

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!
    கோவை

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், Coimbatore Collector Kranthi Kumar Padi, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவை, Election Security Arrangements Coimbatore, பதற்றமான வாக்குச்சாவடிகள் கோவை, Sensitive Polling Stations Coimbatore, அதிமுக வேட்பாளர் புகார், ADMK Candidate Complaint Coimbatore, அம்மன் அர்ச்சுணன் தர்ணா பதில், Amman Arjunan Protest Response, தேர்தல் விதிமுறை மீறல் நடவடிக்கை, Election Code Violation Action, துணை ராணுவப் படை கோவை, Paramilitary Force in Coimbatore Election, coimbatore-collector-pavankumar-election-security-admk-complaint
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

    மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்பொழுது பேசிய அவர், குறிப்பிட்ட தொகுதிகளில் கூடுதல் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன
    அனைத்து புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது 182 பதற்றமான வாக்கு சாவடிகளை கண்டறிந்து மத்திய பாதுகாப்பு படையினரை நியமித்துள்ளோம் என்றார். தேர்தல் விதி மீறல்கள் குறித்து வேட்பாளர்கள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

    ஒரு ஓட்டுக்கு ரூ.5000?.. பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்..!

    அதிமுக வேட்பாளரின் புகார் குறித்தான கேள்விக்கு எந்த புகார்கள் வந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் CSR FIR பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார். வெளி மாவட்ட நபர்கள் யாரெல்லாம் தங்கி இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு 48 மணி நேர SOP யை எடுத்து வருகிறோம்.

    கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு போதிய காவல்துறையினரை நியமித்துள்ளோம் அதற்கான திட்டமிடலும் செய்துள்ளோம் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார். தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்கவில்லை.

    ADMK Candidate Complaint Coimbatore Amman Arjunan Protest Response Coimbatore Collector Kranthi Kumar Padi Election Code Violation Action Election Security Arrangements Coimbatore Paramilitary Force in Coimbatore Election Sensitive Polling Stations Coimbatore அதிமுக வேட்பாளர் புகார் அம்மன் அர்ச்சுணன் தர்ணா பதில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் துணை ராணுவப் படை கோவை தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவை தேர்தல் விதிமுறை மீறல் நடவடிக்கை பதற்றமான வாக்குச்சாவடிகள் கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒரு ஓட்டுக்கு ரூ.5000?.. பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026

    டாக்டர் இல்ல.. கிளீனர் தான் ஊசி போடுறாங்க.. மருத்துவமனையில் கதறும் விபத்தில் தப்பியவர்கள்..!

    April 22, 2026

    குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு போற பிளான் இருக்கா?.. இந்த நேரத்துல போனா சிக்கல் தான் – முழு விவரம் உள்ளே..!

    April 22, 2026

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026
    Don't Miss

    ஆப்பிள் நிறுவனத்தில் புதிய சகாப்தம்: டிம் குக் பதவிவிலகல்

    April 22, 2026

    Apple Inc. நிறுவனத்தில் பெரிய தலைமை மாற்றம்—15 ஆண்டுகள் CEO ஆக இருந்த Tim Cook பதவி விலக, அவருக்கு பதிலாக John Ternus புதிய CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1, 2026 முதல் பொறுப்பேற்கும் அவர், AI மற்றும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆப்பிளை முன்னெடுக்கவுள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஓராண்டு நினைவு: “இந்தியா ஒருபோதும் தலைவணங்காது”

    April 22, 2026

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.